உள்ளடக்கத்துக்குச் செல்

பந்தி யாதகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பந்தி யாதகிரி (Bandi Yadagiri; பிறப்பு வெங்கெ பள்ளி, தெலங்காணா) என்பவர் இந்திய புரட்சிகர கவிஞர் ஆவார். இவர் ஐதராபாத்தின் 7ஆவது நிஜாம் மிர் ஒசுமான் அலி கானின் அட்டூழியங்களைப் பற்றி பாண்டி என்கா பாண்டி கட்டி என்ற பாடலை அவர் எழுதினார். இது மாபூமி திரைப்படத்திற்காக மீண்டும் எழுதப்பட்டது.[1]

தெலங்காணா ஆயுதப் போராட்டத்தின் போது நல்கொண்டாவைச் சேர்ந்த இடது கட்சியின் சாதாரண உறுப்பினராக யாதகிரி இருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "The Hindu : Arts / Cinema : A slice of history". The Hindu. Archived from the original on 2012-10-26. Retrieved 2011-08-01.
  2. ↑ "Folk troupes add 'life' to protests". The Hindu. 17 December 2009. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Folk-troupes-add-lsquolifersquo-to-protests/article16827793.ece. பார்த்த நாள்: 21 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தி_யாதகிரி&oldid=4535254" இலிருந்து மீள்விக்கப்பட்டது