பந்தளம் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பந்தளம் பாலம்
പന്തളം പാലം
Pandalam Bridge.jpg
ஆள்கூற்று9°13′N 76°40′E / 9.22°N 76.67°E / 9.22; 76.67 (பந்தளம் பாலம்)ஆள்கூறுகள்: 9°13′N 76°40′E / 9.22°N 76.67°E / 9.22; 76.67 (பந்தளம் பாலம்)
கடப்பதுபந்தளம்
இடம்பந்தளம்
Other name(s)குறுந்தோட்டயம் பாலம்
பராமரிப்புகேரள பொதுப்பணித்துறை
Characteristics
கட்டுமான பொருள்எஃகு
அகலம்47 அடி.
History
Constructed byபிரசாந்த் பி. குமார்[1]
கட்டத் தொடங்கிய நாள்12 சூலை 2016 (12 சூலை 2016)
கட்டி முடித்த நாள்15 நவம்பர் 2016 (15 நவம்பர் 2016)
திறக்கப்பட்ட நாள்14 டிசம்பர் 2016 (14 டிசம்பர் 2016)
Statistics
சுங்கம்இரு புறங்களிலும் பயன்பாட்டிற்கு இலவசம்

பந்தளம் பாலம் என்பது, இந்தியாவின் கேரளாவிலுள்ள பந்தளம் சந்தியை இணைக்கக்கூடிய ஒரு பாலமாகும்.[2] கேரள பொதுப்பணித் துறை இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு ஆணையிட்டு 2016 டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.[3] பாலத்தின் கட்டுமான மதிப்பு 4.20 கோடி ரூபாய் [4] ஆகும்.

இந்தப் பாலம் 19.35 மீட்டர் நீளமும் 14.6 மீட்டர் அகலமும் கொண்டது மற்றும் இருபுறமும் 1.5 மீட்டர் அகலமுள்ள பாதசாரிகளுக்கான பாதை உள்ளது. [5]

மேலும் காண்க[தொகு]

  • இந்தியாவில் உள்ள பாலங்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தளம்_பாலம்&oldid=3031845" இருந்து மீள்விக்கப்பட்டது