பந்தர்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பந்தர்பூர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 252 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சோலாப்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பந்தர்பூர் சட்டமன்றத் தொகுதி (Pandharpur Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது சோலாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1957 | ரகுநாத் நாம்தியோ ரவுல் | பிரஜா சோசலிச கட்சி | |
1962 | அடும்பர் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
1967 | |||
1972 | |||
1978 | |||
1980 | பாண்டுரங் திங்கரே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | சுதாகர் பரிச்சரக் | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
1990 | |||
1995 | |||
1999 | தேசியவாத காங்கிரசு கட்சி![]() | ||
2004 | |||
2009 | பாரத் பால்கே | சுவாபிமானி பக்சா | |
2014 | இந்திய தேசிய காங்கிரசு![]() | ||
2019 | தேசியவாத காங்கிரசு கட்சி![]() | ||
2021 | சமதான் அவுதடே | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஔடதே சமதன் மகாதேவ் | 125163 | 47.71 | ||
காங்கிரசு | பாலாகே பாகீரத்தாதா பாரத் | 116733 | 44.49 | ||
வாக்கு வித்தியாசம் | 8430 | ||||
பதிவான வாக்குகள் | 262362 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
- ↑ "Pandharpur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India. Retrieved 2024-12-27.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-19.