பந்தராஅள்ளி
பந்தராஅள்ளி பந்தராஹள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636806 |
பந்தராஅள்ளி (Bandarahalli), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643257.[1] இந்த ஊரானது பந்தராஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,123 குடும்பங்களும் 4,694 மக்களும் வசிக்கின்றனர். இதில் 2,459 ஆண்களும் 2,235 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
- பந்தாரஅள்ளி சென்றாயசாமி கோயில்
- பந்தாரஅள்ளி வீரபத்திரசாமி கோயில்
- பந்தாரஅள்ளி செல்லியம்மன் கோயில்
- பந்தாரஅள்ளி தலக்கொண்டம்மன் கோயில்
மேற்கோள்[தொகு]
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Bandarahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help)