உள்ளடக்கத்துக்குச் செல்

பந்தம் வெங்கடேஸ்வர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தம் வெங்கடேசுவர ராவ்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்குராசல கண்ணபாபு
தொகுதிகாக்கிநாடா கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனசேனா கட்சி

பந்தம் வெங்கடேசுவர ராவ் (Pantham Venkateswara Rao) என்று அழைக்கப்படும் பந்தம் நானாஜி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜனசேனா கட்சியின் உறுப்பினர். 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காக்கிநாடா ஊரகச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kakinada Rural, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: JSP's Pantam Venkateswara Rao (Pantam Nanaji) wins Kakinada Rural with 134414 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
  2. "Kakinada Rural Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தம்_வெங்கடேஸ்வர_ராவ்&oldid=4398848" இலிருந்து மீள்விக்கப்பட்டது