பந்தப் மேற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பந்தப் மேற்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 157 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,84,231(2024) |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அசோக் பாட்டீல் | |
| கட்சி | சிவ சேனா |
பந்தப் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Bhandup West Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இது வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | சிசிர் சிண்டே | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | |
| 2014 | அசோக் பாட்டீல் | சிவ சேனா | |
| 2019 | ரமேசு கோர்கோன்கர் | ||
| 2024 | அசோக் பாட்டீல் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | அசோக் தர்மராசு பாட்டீல் | 77754 | 42.74 | ||
| சிசே (உதா) | ரமேசு கஜனன் கோர்கான்கர் | 70990 | 39.02 | ||
| வாக்கு வித்தியாசம் | 6764 | ||||
| பதிவான வாக்குகள் | 181925 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2015-02-25.