உள்ளடக்கத்துக்குச் செல்

பத்லாப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்லாப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 364
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜவுன்பூர்
மக்களவைத் தொகுதிஜவுன்பூர்
மொத்த வாக்காளர்கள்3,51,356
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்ஓம் பிரகாசு துபே

பத்லாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Badlapur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜவுன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பத்லாப்பூர், ஜவுன்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 ஓம் பிரகாசு 'பாபா' துபே சமாஜ்வாதி கட்சி
2017 இரமேசு சந்திர மிசுரா பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பத்லாப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரமேசு சந்திர மிசுரா 82391 39.73
சமாஜ்வாதி கட்சி ஓம்பிரகாசு பாபா துபே 81065 39.09
வாக்கு வித்தியாசம் 1326 0.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Badlapur". chanakyya.com. Retrieved 2026-03-11.
  2. "Badlapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-16.
  3. "2022 Assembly Election Result - Badlapur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.