பத்ருதின் தியாப்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்ருதின் தியாப்ஜி (Badruddin Tayyabji, ICS) என்பவர் ஒரு மூத்த இந்திய குடிமையியல் அதிகாரி ஆவார். 1962 ஆம் ஆண்டு முதல் 1965 வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றினார். 1948 இல் தூதரக அதிகாரியாக பணியாற்றும் போது, பிரஸ்ஸல்ஸ் நாட்டில் தூதரகம் தொடங்குவதற்கான பணியை மேற்கொண்டார். மேலும் ஜகார்தா, தெஹ்ரான், பான் மற்றும் டோக்கியோவில் இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது தலைவராக இருந்த பத்ருதீன் தியாப்ஜியின் பேரனாவார்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் இவரே.[1][2]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ருதின்_தியாப்ஜி&oldid=2886477" இருந்து மீள்விக்கப்பட்டது