பத்ரி நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்ரி நீர்வீழ்ச்சி (Badri Falls) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சோலான் நகரில் உள்ளது. பத்ரிநாத் அருவி என்ற பெயராலும் இந்நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து பிறந்து பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு கீழே பாய்கின்ற அலக்நந்தா ஆறுக்கு அருகாமையில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியாக இது காணப்படுகிறது.

பனி மலைகள் மற்றும் கனரக பாறைகள் பின்னணியில் பத்ரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூடுபனி மற்றும் பனி மேகங்கள் பனி சூழ்ந்து இப்பகுதி அழகாகக் காணப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி மருத்துவ மதிப்பு மிக்கது என்று கருதப்பட்டு நிரூபிக்கப்பட்டுமுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_நீர்வீழ்ச்சி&oldid=2229374" இருந்து மீள்விக்கப்பட்டது