பத்ராதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்ராதேவி என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் பெர்னேம் வட்டத்துக்கு உட்பட்டது. இது கோவாவின் மகாராஷ்டிர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

இந்த நகரம் வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ராதேவி&oldid=2031035" இருந்து மீள்விக்கப்பட்டது