பத்ரஅள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ர அள்ளி
பத்ரள்ளி

பத்ரஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

பத்ரஹள்ளி (Banthrahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636810.[1] இது பத்ரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°55'38.1"N 77°52'39.0"E [3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1050, மொத்த மக்கள் தொகை 4186. [4] இதில் 2238 ஆண்களும்,1948 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Badrahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  3. https://www.google.co.in/maps/place/11%C2%B055'38.1%22N+77%C2%B052'39.0%22E/@11.927262,77.8753083,745m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.927262!4d77.877497?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரஅள்ளி&oldid=3599319" இலிருந்து மீள்விக்கப்பட்டது