உள்ளடக்கத்துக்குச் செல்

பத்ம குமார் தெப்பர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ம குமார் தெப்பர்மா
திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
1998–2018
முன்னையவர்தசரத் தேவ்
பின்னவர்பிரசாந்த தெப்பர்மா
தொகுதிராமச்சந்திரகாட் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஏப்ரல் 1965 (1965-04-15) (அகவை 59)[1]
பத்மாபில், கோவாய்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்பினா தெப்பர்மா

பத்ம குமார் தெப்பர்மா (Padma Kumar Debbarma) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர்.[2][3][4]இவர் திரிபுராவின் சட்டமன்ற உறுப்பினராக1998 முதல் 2018 வரை பணியாற்றினார்.[5][6][7] இவர்2018 திரிபுரா சட்டமன்ற தேர்தலில், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி வேட்பாளர் பிரசாந்த் தெப்பர்மாவிடம் தோற்றார்.[8][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "OATH / AFFIRMATION BY ELEVENTH LEGISLATIVE ASSEMBLY MEMBERS" (PDF). tripuraassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  2. "Tripura Assembly Election Results in 2013". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  3. "Padma Kumar Debbarma(Communist Party of India (Marxist)(CPI(M))):Constituency- RAMCHANDRAGHAT (ST)(KHOWAI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  4. "CPI (M) in Khowai protest serial attacks on partymen by BJP , demand police action". tripurainfo.com. https://tripurainfo.com/TripuraNews/CPI-M-in-Khowai-protest-serial-attacks-on-partymen-by-BJP--demand-police-action7586.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Tripura Assembly Election Results in 1998". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  6. "Tripura Assembly Election Results in 2003". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  7. "Tripura Assembly Election Results in 2008". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  8. "Tripura Assembly Election Results in 2018". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  9. "Ramchandraghat Election Result 2018 Live: Ramchandraghat Assembly Elections Result Live Update, Vidhan Sabha Election Result & Live News". News18. https://www.news18.com/assembly-elections-2018/tripura/ramchandraghat-election-result/. 
  10. "Tripura election constituencies list 2018" (in en). இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/elections/tripura-election-constituencies-list-2018/ramchandraghat-elections-2018-results/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_குமார்_தெப்பர்மா&oldid=3589447" இலிருந்து மீள்விக்கப்பட்டது