பத்மா லட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்மா லட்சுமி
Padma Lakshmi.jpg
இயற் பெயர் பத்மா பார்வதி லட்சுமி
பிறப்பு செப்டம்பர் 1, 1970 (1970-09-01) (அகவை 51)
கேரளா, இந்தியா
இணையத்தளம் http://www.lakshmifilms.com/

பத்மா பார்வதி லட்சுமி அல்லது லேடி ருஷ்டி (Lady Rushdie[1], பிறப்பு: செப்டம்பர் 1, 1970) ஒரு அமெரிக்க இந்திய நடிகையும், முன்னாள் மாடலும்[2], உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.

இந்தியாவில் கேரளாவில் பிறந்து சென்னையிலும் பின்னர் கலிபோர்னியாவிலும் வளர்ந்தார். சமையல் கலையில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Padma Lakshmi
  2. Jess Cartner-Morley, "Beautiful and Damned", The Guardian, 8 April 2006 [1]
  3. Padma Lakshmi — Avenue
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_லட்சுமி&oldid=2904777" இருந்து மீள்விக்கப்பட்டது