பத்மா அசாரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்மா அசாரிகாPadma Hazarika
Padmahazarika.jpg
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி சூட்டீ சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு இந்தியா, அசாம், யமுகுரிகாத்,
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய சனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
அசோம் கண பரிசத்
பெற்றோர் மறைந்த குணாதர் அசாரிகா
இருப்பிடம் சூட்டீ, யமுகுரிகாத், தேசுபூர், அசாம்
பணி அரசியல்வாதி

பத்மா அசாரிகா (Padma Hazarika) என்பவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர். 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சூட்டீ தொகுதியில் இருந்து அசாம் சட்டமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2][3][4]. முன்னதாக, அவர் அசோம் கண பரிசத் கட்சியில் இருந்தார் [5].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_அசாரிகா&oldid=2767944" இருந்து மீள்விக்கப்பட்டது