பத்மபிரியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்மபிரியா
Padmapriya 2008.jpg
பத்மபிரியா (2008ல்)
இயற் பெயர் பத்மபிரியா ஜானகிராமன்
பிறப்பு பெப்ரவரி 28, 1980 (1980-02-28) (அகவை 34)
வேறு பெயர் பத்மபிரியா, பிரியா
தொழில் திரைப்பட நடிகை, மாடல்
நடிப்புக் காலம் 2004 - தற்காலம்

பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார்.சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.

பிறப்பு[தொகு]

பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார்.தந்தை ஜானகிராமன்,இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவராவார்.தாய் விஜயா.பத்மபிரியா தில்லியில் பிறந்து , பஞ்சாபில் வளர்ந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

Year Film Role Language Notes
2004 சீனு வசந்தி இலட்சுமிi வசந்தி தெலுங்கு
2004 அமிர்தம் சைனபா கோபிநாதன் மலையாளம்
2005 தவமாய் தவமிருந்து வசந்தி ராமலிங்கம் தமிழ் தென்னந்திய சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
2006 பட்டியல் (திரைப்படம்) சரோஜா தமிழ்
2006 யேஸ் யுவர் ஹானர் மாயா ரவிசங்கர் மலையாளம் கேரள மாநில இரண்டாவது நடிகைக்கான விருது
2007 அஞ்சில் ஒரல் அர்ஜூனன் பவித்ரா மலையாளம்
2007 சத்தம் போடாதே பானுமதி தமிழ்
2007 பரதேசி உசா மலையாளம்
2007 நாளு பெண்ணுங்கள்l குன்னிபெண்ணு மலையாளம்
2007 டைம் (2007 திரைப்படம்) சுசன் மேரி தாமஸ் மலையாளம்
2007 மிருகம் (திரைப்படம்) அழகம்மா அய்யனார் தமிழ் சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு விருது பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
2008 லேப்டாப் (2008 திரைப்படம்) பயல் மலையாளம்
2009 பொக்கிசம் Nadira தமிழ் பரிந்துரை —சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்[1] பப்பாளி தமிழ்
2010 தமாசு (திரைப்படம்) Dr. சாந்தி கன்னடம்
2011 சீனியர்ஸ் இந்து மலையாளம்
2011 சீனேகவீடு சுனந்தா மலையாளம்
2011 நாய்கா மலையாளம்
2012 அப்பரஞ்சித துமி குஹூ Bengali
2012 கோப்ரா மலையாளம்
2012 பேச்சுலர் பார்டி மலையாளம் கப்பா கப்பா திரைப்பாடலுக்கு சிறப்புத் தோற்றம்
2012 நம்பர் 66 மதுர பஸ் சூரியா பத்மம் மலையாளம்
2012 இவன் மகாரூபன் அம்மினி மலையாளம்
2012 பாப்பின்ஸ் கந்தா மலையாளம்
2013 மேட் டேட் Dr. ரஷ்யா மலையாளம்
2013 லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்) மலையாளம்
2013 தங்க மீன்கள் தமிழ்

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபிரியா_(நடிகை)&oldid=1624339" இருந்து மீள்விக்கப்பட்டது