உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மநாபபுரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
பத்மநாபபுரம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
நிறுவப்பட்டது1952-முதல்
மொத்த வாக்காளர்கள்236398 [1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி (Padmanabhapuram Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • கல்குளம் தாலுகா (பகுதி)

வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள்.

பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி), திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி).[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு சட்டமன்ற தொகுதி வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி
1952 கல்குளம் என். ஏ. நூர் முகம்மது தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பத்மநாபபுரம் என். ஏ. நூர் முகம்மது தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபை

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி
1957 தாம்சன் தர்மராஜ் டேனியல் இந்திய தேசிய காங்கிரசு
1962 குஞ்சன் நாடார் சுயேட்சை
1967 வி. ஜோர்ஜ் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு சட்டமன்றம்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 ஏ. சுவாமிதாசு நிறுவன காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஏ. சுவாமிதாசு ஜனதா கட்சி 22,910 48% என். வி. கன்னியப்பன் அதிமுக 14,757 31%
1980 பி. முகம்மது இஸ்மாயில் ஜனதா கட்சி (ஜே.பி) 19,758 37% லாரன்ஸ் கா. கா. மா 17,434 33%
1984 வை. பாலசந்திரன் சுயேச்சை 28,465 36% எம். வின்சென்ட் அதிமுக 24,148 30%
1989 எஸ். நூர் முகமது மார்க்சிய கம்யூனிச கட்சி 21,489 27% ஜோசப் ஏ. டி. சி இதேகா 20,175 25%
1991 கே. லாரன்ஸ் அதிமுக 42,950 51% எஸ். நூர் முகமது மார்க்சிய கம்யூனிச கட்சி 19,657 23%
1996 சி. வேலாயுதம் பாஜக 27,443 31% பால ஜனாதிபதி திமுக 22,903 26%
2001 கே. பி. ராஜேந்திர பிரசாத் அதிமுக 36,223 43% சி. வேலாயுதம் பாஜக 33,449 40%
2006 டி . தியோடர் ரெஜினால்ட் திமுக 51,612 53% ராஜேந்திர பிரசாத் அதிமுக 20,546 21%
2011 புஷ்பா லீலா அல்பான் திமுக 59,882 41.48% எஸ். ஆஸ்டின் தேமுதிக 40,561 28.10%
2016 மனோ தங்கராசு திமுக 76,249 47.60% கே. பி. இராஜேந்திரபிரசாத் அதிமுக 35,344 22.06%
2021 மனோ தங்கராசு திமுக[3] 87,744 51.57% டி. ஜான்தங்கம் அதிமுக 60,859 35.77%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2021
51.57%
2016
47.20%
2011
41.48%
2006
53.06%
2001
42.94%
1996
31.76%
1991
51.85%
1989
27.24%
1984
37.77%
1980
37.27%
1977
47.81%
1971
56.05%
1967
46.06%
1962
46.47%
1957
80.15%
1951
52.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பத்மனாபபுரம் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மனோ தங்கராஜ் 87,744 51.57 +4.37
அஇஅதிமுக டி. ஜான் தங்கம் 60,859 35.77 +13.89
நாம் தமிழர் கட்சி சலீம் 13,899 8.17 +7.66
அமமுக டி. ஜென்கின்சு 3,234 1.90 New
பசக பி. இலதா 1,272 0.75 புதிது
நோட்டா நோட்டா 1,036 0.61 -0.23
மநீம எம். ஜெயராஜ் 981 0.58 புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 26,885 15.80 -9.52
பதிவான வாக்குகள் 170,156 71.18 2.84
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 1443 0.85
பதிவு செய்த வாக்காளர்கள் 239,036
திமுக கைப்பற்றியது மாற்றம் 4.37

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,18,683 1,16,569 17 2,35,269
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பத்மனாபபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மனோ தங்கராஜ் 76,249 47.20 +5.72
அஇஅதிமுக கே. பி. இராஜேந்திர பிரசாத் 35,344 21.88 New
பா.ஜ.க சு. சீபா பிரசாத் 31,994 19.80 -4.09
தேமுதிக டி. ஜெகநாதன் 13,185 8.16 -19.94
நோட்டா நோட்டா 1,359 0.84 New
நாம் தமிழர் கட்சி அருள் செலசுதின் ராஜ் 826 0.51 New
வெற்றி வாக்கு வேறுபாடு 40,905 25.32 11.94
பதிவான வாக்குகள் 161,560 68.34 -1.60
பதிவு செய்த வாக்காளர்கள் 236,398
திமுக கைப்பற்றியது மாற்றம் 5.72
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பத்மனாபபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக புஷ்பா லீலா ஆல்பன் 59,882 41.48
தேமுதிக எஸ். ஆஸ்டின் 40,561 28.10
பா.ஜ.க ஜி.சுஜித் குமார் 34,491 23.89
சுயேச்சை ஆர்.எஸ்.ஸ்ரீராமன் 4,029 2.79
சுயேச்சை மு. விஜயகுமார் 1,803 1.25
சுயேச்சை சி. ராபி 871 0.60
பசக சி. மாதேசன் 808 0.56
இம எஸ். துரை ராஜ் 598 0.41
சுயேச்சை ஆர். ஆர். நிசாந்த் 431 0.30
சுயேச்சை எஸ். விஜய ராஜ் 319 0.22
சுயேச்சை பி. ரமேஷ் பாபு 283 0.20
வெற்றி வாக்கு வேறுபாடு 19,321 13.38 -18.55
பதிவான வாக்குகள் 206,399 69.94 7.57
பதிவு செய்த வாக்காளர்கள் 144,362
திமுக கைப்பற்றியது மாற்றம் -11.58
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பத்மனாபபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி . தியோடர் ரெஜினால்ட் 51,612 53.06 New
அஇஅதிமுக கே. பி. ராஜேந்திர பிரசாத் 20,546 21.12 -21.82
பா.ஜ.க சி. வேலாயுதம் 19,777 20.33 -19.32
தேமுதிக சி. செல்வின் 3,360 3.45 புதியவர்
சுயேச்சை எஸ். தாமஸ் 608 0.63 புதியவர்
சுயேச்சை ஒய்.லால் பென்சம் 564 0.58 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 31,066 31.94 28.65
பதிவான வாக்குகள் 97,273 62.37 10.75
பதிவு செய்த வாக்காளர்கள் 155,950
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 10.11
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பத்மனாபபுரம் [8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. பி. ராஜேந்திர பிரசாத் 36,223 42.94 +29
பா.ஜ.க சி. வேலாயுதம் 33,449 39.66 +7.9
சுயேச்சை பி.சுந்தர பாலிசு 7,059 8.37 புதியவர்
ஜத(ச) டி. அருள்ராஜ் 5,455 6.47 புதியவர்
சுயேச்சை ஆர். ரெகு 1,173 1.39 New
வெற்றி வாக்கு வேறுபாடு 2,774 3.29 -1.97
பதிவான வாக்குகள் 84,349 51.62 -8.89
பதிவு செய்த வாக்காளர்கள் 163,430
அஇஅதிமுக gain from பா.ஜ.க மாற்றம் 11.18
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பத்மனாபபுரம் [9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சி. வேலாயுதம் 27,443 31.76 +8.04
திமுக பால ஜானாதிபதி 22,903 26.51 புதியவர்
அஇஅதிமுக கே. லாரன்ஸ் 12,053 13.95 -37.9
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எஸ். நூர் முகமது 11,746 13.59 -10.14
அஇஇகா (தி) டி. சி. ஜோசப் 10,942 12.66 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,540 5.25 -22.86
பதிவான வாக்குகள் 86,408 60.52 1.16
பதிவு செய்த வாக்காளர்கள் 148,031
பா.ஜ.க gain from அஇஅதிமுக மாற்றம் -20.09
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பத்மனாபபுரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. லாரன்ஸ் 42,950 51.85 +45.76
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எஸ். நூர் முகமது 19,657 23.73 -3.51
பா.ஜ.க சி. வேலாயுதம் 19,653 23.72 +5.47
வெற்றி வாக்கு வேறுபாடு 23,293 28.12 26.45
பதிவான வாக்குகள் 82,838 59.35 -4.10
பதிவு செய்த வாக்காளர்கள் 143,018
அஇஅதிமுக gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம் 24.61
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பத்மனாபபுரம் [11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எஸ். நூர் முகமது 21,489 27.24 New
காங்கிரசு ஏ.டி.சி. ஜோசப் 20,175 25.57 New
சுயேச்சை டி. குமாரதாசு 17,330 21.97 புதியவர்
பா.ஜ.க சி. வேலாயுதம் 14,404 18.26 புதியவர்
அஇஅதிமுக பி. செல்வராஜ் 4,803 6.09 -25.96
வெற்றி வாக்கு வேறுபாடு 1,314 1.67 -4.06
பதிவான வாக்குகள் 78,891 63.45 -8.59
பதிவு செய்த வாக்காளர்கள் 125,883
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி gain from சுயேச்சை மாற்றம் -10.54
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பத்மனாபபுரம் [12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை வை. பாலசந்திரன் 28,465 37.77 New
அஇஅதிமுக எம். வின்செண்ட் 24,148 32.05 New
ஜனதா கட்சி பி. டி. மோனி 22,743 30.18 New
வெற்றி வாக்கு வேறுபாடு 4,317 5.73 1.35
பதிவான வாக்குகள் 75,356 72.04 19.31
பதிவு செய்த வாக்காளர்கள் 110,266
சுயேச்சை gain from ஜனதா கட்சி மாற்றம் 0.51
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பத்மனாபபுரம் [13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி பி. முகம்மது இஸ்மாயில் 19,758 37.27 New
காகாதேகா கே. லாரன்ஸ் 17,434 32.88 புதியவர்
காங்கிரசு ஆ. பாலையா 15,618 29.46 +21.71
வெற்றி வாக்கு வேறுபாடு 2,324 4.38 -12.63
பதிவான வாக்குகள் 53,017 52.73 3.33
பதிவு செய்த வாக்காளர்கள் 101,364
ஜனதா கட்சி கைப்பற்றியது மாற்றம் -10.55
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பத்மனாபபுரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி ஏ. சுவாமிதாசு 22,910 47.81 புதியவர்
அஇஅதிமுக என்.வி.கன்னியப்பன் 14,757 30.80 New
திமுக ஏ. இராஜப்பா 5,551 11.59 -18.11
காங்கிரசு எம். இரத்னசாமி 3,713 7.75 -48.3
சுயேச்சை ஆர். ஆன்ட்ரோசு மேரி 662 1.38 புதியவர்
சுயேச்சை என். சி. இராமசாமி 321 0.67 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,153 17.02 -9.34
பதிவான வாக்குகள் 47,914 49.40 -16.84
பதிவு செய்த வாக்காளர்கள் 97,615
ஜனதா கட்சி gain from காங்கிரசு மாற்றம் -8.24
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பத்மனாபபுரம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. சுவாமிதாசு 32,416 56.05 +9.99
திமுக ஜி. சி. மைக்கேல் 17,174 29.70 புதியவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம். எம். அலி 8,243 14.25 -18.88
வெற்றி வாக்கு வேறுபாடு 15,242 26.36 13.42
பதிவான வாக்குகள் 57,833 66.24 -4.15
பதிவு செய்த வாக்காளர்கள் 89,344
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 9.99
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பத்மனாபபுரம் [16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. ஜோர்ஜ் 24,661 46.06 +25.93
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எம்.அலி 17,738 33.13 புதியவர்
சுதந்திரா ஜே. நேசமணி 6,247 11.67 புதியவர்
சுயேச்சை ஏ.கே.நாடார் 4,895 9.14 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,923 12.93 -10.90
பதிவான வாக்குகள் 53,541 70.39 9.77
பதிவு செய்த வாக்காளர்கள் 78,992
காங்கிரசு gain from சுயேச்சை மாற்றம் -0.41
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பத்மனாபபுரம் [17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை குஞ்சன் நாடார் 23,747 46.47 புதியவர்
இபொக Francis 11,572 22.65 New
காங்கிரசு தாம்சன் தர்மராஜ் டேனியல் 10,287 20.13 -60.02
சுயேச்சை ஜெ. நேசமணி 5,492 10.75 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,175 23.83 -36.48
பதிவான வாக்குகள் 51,098 60.63 13.25
பதிவு செய்த வாக்காளர்கள் 87,999
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம் -33.68
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பத்மனாபபுரம் [18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தாம்சன் தர்மராஜ் டேனியல் 29,276 80.15 New
சுயேச்சை எசு. முத்துக்கருப்ப பிள்ளை 7,250 19.85 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,026 60.30
பதிவான வாக்குகள் 36,526 47.37
பதிவு செய்த வாக்காளர்கள் 77,102
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)
திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தேர்தல், 1954: பத்மனாபபுரம் [19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திதகா என். ஏ. நூர் முகம்மது 14,684 57.59 New
சுயேச்சை வி. கிரிகோரி ராஜாமணி 7,600 29.81 புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எம். முகமது அலி 3,213 12.60 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,084 27.78
பதிவான வாக்குகள் 25,497 66.02 {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் 38,618
திதகா வெற்றி (புதிய தொகுதி)
திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தேர்தல், 1952: கல்குளம்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திதகா என். ஏ. நூர் முகம்மது 13,860 52.33 +52.33
சமாஜ்வாதி கட்சி டி.வேலப்பன் நாயர் 8,686 32.79 புதியவர்
காங்கிரசு என். அகமது கண்ணு 3,116 11.76 +11.76
தஉக டி. வி. இத்ணசாமி 620 2.34 புதியவர்
சுயேச்சை சுப்பிரமணிய் அய்யர் 206 0.78 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,174 19.53
பதிவான வாக்குகள் 26,488 70.53
பதிவு செய்த வாக்காளர்கள் 37,558
திதகா வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. Retrieved 11 April 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  3. பத்மனாபபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "பத்மனாபபுரம் Election Result". Archived from the original on 12 June 2022. Retrieved 12 Jun 2022.
  5. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  19. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1954" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  20. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1951" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.