பத்மஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ம ஜோதி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புடி. எம். சங்கரன்
எம். எஸ். முத்துகிருஷ்ணன்
டி. பி. மனோஜ் ராவ்
பத்மா
பி. சாரதாம்பாள்
அம்புஜம்
வெளியீடுஆகத்து 21, 1937
நீளம்14500 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பத்ம ஜோதி 1937ஆம் ஆண்டு, ஆகத்து 21 இல் வெளிவந்த 14500 அடி தமிழ்த் திரைப்படம் ஆகும். மோடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், டி. ஆர். சுந்தரம் தயாரித்து, இயக்கிய இத்திரைப்படத்தில் டி. எம். சங்கரன், எம். எஸ். முத்துகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மஜோதி&oldid=3748169" இலிருந்து மீள்விக்கப்பட்டது