பத்து பகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்து பகாட்
باتو ڤاهت
峇株巴辖
மலேசியாவின் மாவட்டம்
பத்து பகாட் باتو ڤاهت 峇株巴辖-இன் கொடி
கொடி
நாடு மலேசியா
மாநிலம்Flag of Johor.svg ஜோகூர்
தொகுதிபாத்து பகாட் 峇株巴辖 (Bandar Penggaram)
அரசு
 • மாவட்ட அலுவலகர்நோரிசன் கோலாப்
 • பாராளுமன்ற உறுப்பினர்YB Datuk மொர் இட்ரிஸ் ஜுசி (PKR) [1]
பரப்பளவு
 • மொத்தம்1,872.56 km2 (723.00 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்4,17,458 (16வது)
National calling code07-42xxxxx, 07-43xxxxx, 07-44xxxxx, 07-45xxxxx
வாகனப் பதிவுJ

பத்து பகாட் என்பது ஜொகூர் மாநிலம், மலேசியாவில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது மூவார் மாவட்டத்திற்கு தென்கிழக்காகவும், குளுவாங் மாவட்டத்திற்கு தென்மேற்காகவும், பொந்தியான் மாவட்டத்திற்கு வடமேற்காகவும், சிகாமட் மாவட்டத்திற்கு தெற்காகவும் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பந்தார் பெங்காரம் ஆகும்.

புவியியல்[தொகு]

இதன் தலைநகரம் பந்தார் பெங்காரம் 1°51′N 102°56′E / 1.850°N 102.933°E / 1.850; 102.933ல் அமைந்துள்ளது . இது கோலாலம்பூர் இற்கு 239 கி.மி (150 மைல்கள்)இல் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_பகாட்&oldid=2223757" இருந்து மீள்விக்கப்பட்டது