பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியல்.

பட்டியல்[தொகு]

வரிசை மாநகர் மாநிலம்/ஆட்சிப்பகுதி மக்கள்தொகை (2011)[1] மக்கள்தொகை (2001)[2]
1 மும்பை மகாராட்டிரம் 18,394,912 16,434,386
2 தில்லி தில்லி 16,349,831 13,850,507
3 கொல்கத்தா மேற்கு வங்காளம் 14,057,991 13,205,697
4 சென்னை தமிழ்நாடு 8,653,521 6,560,242
5 பெங்களூரு கர்நாடகம் 8,520,435 5,701,446
6 ஐதராபாத் தெலுங்கானா 7,677,018 5,742,036
7 அகமதாபாத் குசராத் 6,357,693 4,525,013
8 புனே மகாராட்டிரம் 5,057,709 3,760,636
9 சூரத் குசராத் 4,591,246 2,811,614
10 ஜெய்ப்பூர் ராஜஸ்தான் 3,046,163 2,322,575
11 கான்பூர் உத்தரப் பிரதேசம் 2,920,496 2,715,555
12 லக்னோ உத்தரப் பிரதேசம் 2,902,920 2,245,509
13 நாக்பூர் மகாராட்டிரம் 2,497,870 2,129,500
14 காசியாபாத் உத்தரப் பிரதேசம் 2,375,820 968,256
15 இந்தோர் மத்தியப் பிரதேசம் 2,170,295 1,506,062
16 கோயம்புத்தூர் தமிழ்நாடு 2,136,916 1,461,139
17 திருவனந்தபுரம் கேரளா 2,119,724 1,355,972
18 பாட்னா பீகார் 2,049,156 1,697,976
19 கொச்சி கேரளா 2,028,399
20 போபால் மத்தியப் பிரதேசம் 1,886,100 1,458,416
21 கோழிக்கோடு கேரளா 1,861,269 330,122
22 வதோதரா குசராத் 1,822,221 1,491,045
23 ஆக்ரா உத்தரப் பிரதேசம் 1,760,285 1,331,339
24 மதுரை தமிழ்நாடு 1,746,681 1,342,452
25 விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 1,728,128 1,345,938
26 திருச்சூர் கேரளா 1,699,060 170,409
27 மலைப்புறம் கேரளா 1,679,754 889,635
28 கண்ணூர் கேரளா 1,640,986 498,207
29 லூதியானா பஞ்சாப் 1,618,879 1,398,467
30 நாசிக் மகாராட்டிரம் 1,561,809 1,152,326
31 விஜயவாடா ஆந்திரப் பிரதேசம் 1,476,931 1,039,518
32 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 1,465,625 1,203,095
33 வாரணாசி உத்தரப் பிரதேசம் 1,432,280 1,203,961
34 மீரட் உத்தரப் பிரதேசம் 1,420,902 1,161,716
35 பரிதாபாது அரியானா 1,414,050 1,055,938
36 ராஜ்கோட் குசராத் 1,390,640 1,003,015
37 ஜம்சேத்பூர் ஜார்க்கண்ட் 1,339,438 1,104,713
38 ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் 1,264,202 988,210
39 ஜபல்பூர் மத்தியப் பிரதேசம் 1,268,848 1,098,000
40 ஆசன்சோல் மேற்கு வங்காளம் 1,243,414 1,067,369
41 பிவாண்டி மகாராட்டிரம் 1,125,897 711,329
42 ஹூப்ளி கர்நாடகா 1,221,233 693,350
43 அலகாபாத் உத்தரப் பிரதேசம் 1,216,719 1,042,229
44 தன்பாத் ஜார்க்கண்ட் 1,195,298 1,065,327
45 அவுரங்கபாத் மகாராட்டிரம் 1,189,376 892,483
46 அம்ரித்சர் பஞ்சாப் 1,183,705 1,003,917
47 ஜோத்பூர் ராஜஸ்தான் 1,137,815 860,818
48 ராஞ்சி ஜார்க்கண்ட் 1,126,741 863,495
49 கொல்லம் கேரளா 1,110,005 380,091
50 குவாலியர் மத்தியப் பிரதேசம் 1,101,981 1,053,505
51 பிலாய் சத்தீஸ்கர் 1,064,077 927,864
52 சண்டிகர் சண்டிகர் 1,025,682 808,515
53 சேலம் தமிழ்நாடு 1,021,717 866,354
54 கோட்டா ராஜஸ்தான் 1,001,365 703,150
55 ராய்ப்பூர் சத்தீஸ்கர் 1,010,087 700,113
56 குண்டூர் ஆந்திரப் பிரதேசம் 1,051,382 789,129
57 வாரணாசி உத்திரப் பிரதேசம் 1‚041‚256 765‚851

இவற்றையும் காண்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "இந்தியா: முதன்மை நகரங்கள்". .citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
  2. "இந்தியா தகவல்கள் : பத்து இலட்சுத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள் 2011 கணக்கின் படி". பத்திரிக்கை தகவல் மையம், மும்பை. தேசியத் தகவல் மையம் (இந்தியா) (NIC). பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]