பத்துமலை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பத்துமலை முன்னாள் தொகுதி | |
|---|---|
| Batu Caves State Constituency in Selangor | |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
| முதல் தேர்தல் | 2004 |
| இறுதித் தேர்தல் | 2013 |
| நீக்கப்பட்ட காலம் | 2018 |
பத்துமலை சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Batu Caves; ஆங்கிலம்: Batu Caves State Constituency; சீனம்: 黑风洞州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், பத்துமலை பகுதியில் அமைந்திருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 2003 முதல் 2018 வரை செயல்பாட்டில் இருந்தது.
பத்துமலை சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டில் மறுபகிர்வு செய்யப்பட்டபோது அந்தத் தொகுதி நீக்கப்பட்டது.
தொகுதி வரலாறு
[தொகு]2018-ஆம் ஆண்டில் பத்துமலை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
| பத்துமலை சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| சுங்கை துவா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
| 11-ஆவது | 2004–2008 | ஜெகராசா வீராசாமி | பாரிசான் நேசனல் (மஇகா) |
| 12-ஆவது | 2008–2013 | அமிருதீன் சாரி | பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) |
| 13-ஆவது | 2013–2015 | ||
| 2015–2018 | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) | ||
| சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி என மீண்டும் உருவாக்கப்பட்டது[1] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| ஜெகராசா வீராசாமி | பாரிசான் நேசனல் | 9,362 | 55.26 | |
| கமரூல் பகாரின் அப்பாஸ் | மக்கள் நீதிக் கட்சி | 7,581 | 44.74 | |
| மொத்தம் | 16,943 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 16,943 | 97.83 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 375 | 2.17 | ||
| மொத்த வாக்குகள் | 17,318 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 23,544 | 17,318 | ||
| Majority | 1,781 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cadang pinda nama 41 Parlimen, DUN | Berita Harian". www.bharian.com.my. Retrieved 2021-02-16.
- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Archived from the original on 2016-04-24. Retrieved 2016-05-25.