பத்திரகாளிபுரம்

ஆள்கூறுகள்: 9°58′21″N 77°23′37″E / 9.972491°N 77.393661°E / 9.972491; 77.393661
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திரகாளிபுரம்
பத்திரகாளிபுரம்
இருப்பிடம்: பத்திரகாளிபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°58′21″N 77°23′37″E / 9.972491°N 77.393661°E / 9.972491; 77.393661
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பத்திரகாளிபுரம் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு சிற்றூர் [4] ஆகும்.

கோயில்கள்[தொகு]

இவ்வூரில் பத்திரகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் இக்கோயில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் வேண்டுதல் செய்து நிறைவேறியவர்கள், தங்கள் வேண்டுதலின் போது செலுத்துவதாக எண்ணிக் கொண்டபடி தீச்சட்டி, காவடி எடுத்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். இந்தக் கோயில் அம்மனின் பெயரிலேயே இந்த ஊரின் பெயரும் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகில் சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

உயர்நிலைப்பள்ளி[தொகு]

இந்த ஊரின் கிராம நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் காளிகாதேவி உயர்நிலைப்பள்ளியின் மாணவர் தேர்ச்சி அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே 100 விழுக்காடாக தொடர்ந்து வருவது ஒரு குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]


மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரகாளிபுரம்&oldid=3561744" இலிருந்து மீள்விக்கப்பட்டது