பத்தாம் (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்தாம்
நகரம்
வேறு transcription(s)
 • ஜாவி باتام
 • சீனம் 巴淡島
அலுவல் சின்னம் பத்தாம்
சின்னம்
அடைபெயர்(கள்): Kota Industri (Indonesian): "The Industrial City"

குறிக்கோளுரை: Terwujudnya Batam Sebagai Bandar Dunia yang Modern dan Pusat Pertumbuhan Ekonomi Nasional

(Batam as a civil modern city and as the centre of national economy development)
நாடு இந்தோனேசியா
மாகாணம் ரியாவு தீவுகள்
அரசு
 • நகர முதல்வர் Drs. H. அகமத் டாளன், MH, Ph.D
 • பிரதி நகர முதல்வர் H. முகம்மது ரூடி, SE, MM
 • Chairman of BP Batam Ir. Mustofa Widjaja
பரப்பளவு
 • மொத்தம் 1,595
 • நிலம் 715
 • நீர் 880
மக்கள்தொகை (மே 2015)
 • மொத்தம் 1
 • அடர்த்தி 650
நேர வலயம் WIB (ஒசநே+7)
Postal code 29453
தொலைபேசி குறியீடு +62 778
வாகனப் பதிவு BP
இணையதளம் www.batamkota.go.id

பத்தாம் (Batam) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு தீவுகள் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும், சுமாத்திராவில் மேடான் மற்றும் பலெம்பாங் அடுத்ததாக உள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோனேசியாவில் ஜகார்த்தா ராயா, சுராபாயா, பண்டுங், மேடான், செமாராங், மக்காசார், மற்றும் பலெம்பாங்கிற்கு அடுத்ததாக உள்ள எட்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.

பத்தாம் ஒரு வளர்ந்து வரும் போக்குவரத்து மையம் ஆகும். 2015 மே மாதத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,035,280 ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_(நகரம்)&oldid=1985677" இருந்து மீள்விக்கப்பட்டது