பத்தான் (குஜராத்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்தான் (Bhathan) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலம் சுரேந்தர்நகர் மாவட்டம் லிம்ப்டி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமும், முன்னாள் சுதேச மாநிலமும் ஆகும். இந்த கிராமம் தசடா சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது

வரலாறு[தொகு]

ஜலாவார் பிராண்ட்டில் வரி-கட்டும் மாநிலமான பத்தானில் ஒரு கிராமம் மட்டுமே உள்ளது. ஜலா ராஜ்புத் தலைவர்களால் ஆளப்பட்டு வந்தது..[1]

1901-ல் இதன் மக்கள்தொகை 405, மற்றும் இதன் மாநில வருமானம் 1,800 ரூபாய்கள் (1903-4 பெரும்பான்மை நிலத்திலிருந்து). பிரித்தானிய இந்திய அரசுக்கும் ஜூனாகத் அரசுக்கும் இது 701 ரூபாய்களை வரியாக செலுத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தான்_(குஜராத்)&oldid=2399605" இலிருந்து மீள்விக்கப்பட்டது