பத்தாங்காலி படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாங்காலி படுகொலைகள்
Batang Kali Massacre
இடம்பத்தாங்காலி, சிலாங்கூர், மலேசியா
நாள்டிசம்பர் 12, 1948
தாக்குதலுக்கு
உள்ளானோர்
சுங்கை ரீமோ ரப்பர் தோட்டம், பத்தாங்காலி
தாக்குதல்
வகை
படுகொலை
இறப்பு(கள்)24
தாக்கியோர்பிரித்தானியா இராணுவத்தின் 7-ஆம் பிரிவு, G கம்பனி
இரண்டாம் ஸ்காட்ஸ் படையினர்
(2nd Scots Guards)

பத்தாங்காலி படுகொலைகள் (Batang Kali Massacre) என்பது மலேசியா, சிலாங்கூர், பத்தாங்காலியில், டிசம்பர் 12, 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தின் 7-ஆம் பிரிவு படையினரால் 24 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப் பட்டவர்களில் அனைவரும் ஆண்களாவர். ஒரே ஒருவர் மட்டும் தப்பித்துக் கொண்டார். வியட்நாமில் ஒரு மை லாய் படுகொலை என்றால், மலேசியாவிலும் அது ஒரு மை லாய் படுகொலை என்று சொல்லப்படுகிறது.[1]

சான்றுகள்[தொகு]