பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. பத்தனாபுரம் வட்டத்தில் உள்ள பத்தனாபுரம், பட்டாழி, பட்டாழி வடக்கேக்கரை, பிறவந்தூர், தலவூர், விளக்குடி ஆகிய ஊராட்சிகளும், கொட்டாரக்கரை வட்டத்தில் உள்ள மேலிலை, வெட்டிக்கவலை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது பத்தனாபுரம் தொகுதி.

சான்றுகள்[தொகு]