உள்ளடக்கத்துக்குச் செல்

பதோகீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதோகீ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 392
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்து ரவிதாஸ் நகர்
மக்களவைத் தொகுதிபதோகி
மொத்த வாக்காளர்கள்4,29,201
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சாகித் பெய்க்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பதோகீ சட்டமன்றத் தொகுதி (Bhadohi Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்து ரவிதாஸ் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பதோகி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 இராம் நிகோர் பாரதிய கிரந்தி தளம்
1977 மிதய் லால் ஜனதா தளம்
1980 பன்வாரி ராம் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 மூல்சந்த் லோக்தளம்
1989 ஜனதா தளம்
1991 புரான்மசி பங்கச் பாரதிய ஜனதா கட்சி
1993 மேவா லால் பாகி பகுஜன் சமாஜ் கட்சி
1996 புரான்மசி பங்கச் பாரதிய ஜனதா கட்சி
2002 தீனநாத் பாசுகர் சமாஜ்வாதி கட்சி
2007 அர்ச்சனா சரோச் பகுஜன் சமாஜ் கட்சி
2012 சாகித் பேக்
2017 இரவீந்திர நாத் திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
2022 சாகித் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பதோகீ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சாகித் 100738 40.24
பா.ஜ.க இரவீந்திர நாத் திரிபாதி 95853 38.29
வாக்கு வித்தியாசம் 4885 2%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bhadohi". chanakyya.com. Retrieved 2026-03-11.
  2. "List of all MLA from Bhadohi Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-15.
  3. "2022 Assembly Election Result - Bhadohi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதோகீ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4489021" இலிருந்து மீள்விக்கப்பட்டது