உள்ளடக்கத்துக்குச் செல்

பதேபூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதேபூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 240
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பதேபூர்
மாவட்டம்பதேபூர்
மொத்த வாக்காளர்கள்3,73,143 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்திர பிரகாசு லோதி
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பதேபூர் சட்டமன்றத் தொகுதி (Fatehpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பதேபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பதேபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 நான்கே லால் பாரதிய கிரந்தி தளம்
1977 கான் குப்ரான் சாகிதி ஜனதா கட்சி
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989 சையத் லியாக்கத் உ சைன் ஜனதா தளம்
1991 சை காசிம் காசன்
1993 கர்தேவ் சிங் சமாஜ்வாதி கட்சி
1996 இராதே சியாம் குப்தா பாரதிய ஜனதா கட்சி
2002 ஆனந்த் பிரகாசி லோதி பகுஜன் சமாஜ் கட்சி
2007 இராதே சியாம் குப்தா பாரதிய ஜனதா கட்சி
2012 செத் காசிம் காசன் சமாஜ்வாதி கட்சி
2017 விக்ரம் சிங் பாரதிய ஜனதா கட்சி
2022 சந்திர பிரகாசு சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பதேபூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சந்திர பிரகாசு 96839 45.25
பா.ஜ.க விக்ரம் சிங் 88238 41.23
வாக்கு வித்தியாசம் 8601 4%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Fatehpur". chanakyya.com. Retrieved 2026-02-08.
  2. "List of all MLA from Fatehpur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-10.
  3. "2022 Assembly Election Result - Fatehpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-10.