பதேகாபாத்
Appearance
பதேகாபாத் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): அரியானாவின் இளஞ்சிவப்பு நகரம் [1] | |
ஆள்கூறுகள்: 29°31′N 75°27′E / 29.52°N 75.45°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பதேகாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பதேகாபாத் நகராட்சி மன்றம் [2] |
ஏற்றம் | 208 m (682 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 70,777 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 125050 |
தொலைபேசி குறியீடு | 1667 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | HR-22 |
இணையதளம் | fatehabad |
பதேகாபாத் (Fatehabad), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பதேகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சியும் ஆகும். இந்நகரம் பதேகாபாத் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 21 வார்டுகளும், 14085 வீடுகளும் கொண்ட பதேகாபாத் நகரத்தின் மக்கள் தொகை 70,777 ஆகும். அதில் 37,320 ஆண்கள் மற்றும் 33,457 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 896 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.96 % %ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 92.39%, சீக்கியர்கள் 6.19%, இசுலாமியர் 0.92% மற்றும் பிறர் 0.42% ஆக உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 19.71 % மற்றும் 0.0%ஆக உள்ளனர்.[3]