பதேகாட் சாகிப்
பதேகர் சாகிப் | |
|---|---|
நகரம் | |
கடிகாரச் சுற்றுப்படி-மேலிருந்து: பதேகர் சாகிப் குருத்துவார், ரௌசா செரீப், ஆம் காஷ் தோட்டம், ஜாகஸ் ஹவேலி, கண்டா அருங்காட்சியம் | |
| ஆள்கூறுகள்: 30°38′50″N 76°23′35″E / 30.64722°N 76.39306°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | பதேகாட் சாகிப் மாவட்டம் |
| பெயர்ச்சூட்டு | பாபா பதே சிங் (குரு கோவிந்த் சிங்கின் மகன் |
| ஏற்றம் | 246 m (807 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 50,788 |
| மொழி | |
| • பஞ்சாபிகள் | பஞ்சாபி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 140406,140407 |
| தொலைபேசி குறியீடு | +91-1763 |
| வாகனப் பதிவு | PB-23 |
| இணையதளம் | https://fatehgarhsahib.nic.in/ |
பதேகர் சாகிப் (Fatehgarh Sahib), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதேகர் சாகிப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட சீக்கியர்களின் குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன் பதேகர் சாகிப் நினைவாக இந்நகரத்திற்கு பெயர் வைக்கப்பட்டது இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு தென்கிழக்கே 41.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17 வார்டுகளும், 11,899 குடியிருப்புகளும் கொண்ட பதேகர் சாகிப் நகரத்தின் மக்கள் தொகை 58,097 ஆகும். அதில் 30,642 ஆண்கள் மற்றும் 27,455 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.58 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 896 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.49 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 22.03 % மற்றும் 0% வீதம் உள்ளனர். .[1]
மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Dahiya, Amardeep S. (2014), Founder of the Khalsa: The Life and Times of Guru Gobind Singh, ISBN 978-93-81398-53-1
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- Materializing Sikh Pasts, Anne Murphy (2006)