பதிவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணனி கட்டுமானத்தின் மைய செயலகத்தில் உள்ள சிறிய அளவிலான சேமிப்பிடமே பதிவகம் ஆகும். இவை பிரதான நினைவகத்திலுள்ள அலகுகளை சுட்டப்படுவதிலும் பார்க்க வேறு விதத்தில் சுட்டப்படுகின்றன, அத்துடன் பிரதான நினைவகத்திலும் பார்க்க மிக விரைவான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவகம்&oldid=1677142" இலிருந்து மீள்விக்கப்பட்டது