பதியத்தலாவ பாரூக்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

பதியத்தலாவ பாரூக் (கலைநதி) இலங்கை பதியத்தலாவ பிரதான வீதியில் வசித்துவரும் இவர் கலைநதி எனும் புனைப் பெயரில் எழுதிவருபவரும், கலை இலக்கியப் பண்ணையின் தலைவருமாவார்.

எழுதிய நூல்கள்[edit]

  • நல்லறங்கள்
  • நபி அமுதம்

விருது[edit]

  • கலாபூசணம்

உசாத்துணை[edit]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011