பதினேழாவது ஒடிசா சட்டமன்றம்
| பதினேழாவது ஒடிசா சட்டமன்றம் | |||
|---|---|---|---|
| |||
| மேலோட்டம் | |||
| கூடும் இடம் | ஒடிசா சட்டமன்றம், புவனேசுவரம், ஒடிசா, இந்தியா | ||
| தவணை | 4 சூன் 2024 – நடைமுறையில் | ||
| தேர்தல் | 2024 | ||
| அரசு | பாரதிய ஜனதா கட்சி | ||
| எதிரணி | பிஜு ஜனதா தளம் | ||
| இணையதளம் | odishaassembly | ||
| ஒடிசாவின் சட்டமன்றம் | |||
சட்டமன்றம் | |||
| உறுப்பினர்கள் | 147 | ||
| ஒடிசா ஆளுநர் | ரகுபர் தாசு கம்பம்பதி அரி பாபு | ||
| சபாநாயகர் | சுரமா பதி, பாரதிய ஜனதா கட்சி | ||
| துணைசபாநாயகர் | பவானி சங்கர் போய், பாரதிய ஜனதா கட்சி | ||
| ஒடிசா முதலமைச்சர் | மோகன் சரண் மாச்சி, பாரதிய ஜனதா கட்சி | ||
| துணைமுதலமைச்சர் | கனக வர்தன் சிங் தியோ, பாரதிய ஜனதா கட்சி பிராவதி பரிதா, பாரதிய ஜனதா கட்சி | ||
| எதிர்க்கட்சித் தலைவர் | நவீன் பட்நாய்க், பிஜு ஜனதா தளம் | ||
| Party control | பாரதிய ஜனதா கட்சி (81/147) | ||
பதினேழாவது ஒடிசா சட்டமன்றம் (17th Odisha Legislative Assembly) என்பது 2024ஆம் ஆண்டு சூன் 1க்குப் பின்னர் முடிவுற்ற ஒடிசா சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட சட்டமன்ற அவையாகும். பதினாறாவது சட்டமன்ற பதவிக்காலம் 24 சூன் 2024 அன்று முடிந்தது.[1][2]
அவையின் அமைப்பு
[தொகு]| கால அளவு | வலிமை | பாஜக | பிஜத | இதேகா | சிபிஎம் | சுயே. |
|---|---|---|---|---|---|---|
| ஆரம்பத்தில் | 147 | 78 | 51 | 13 | 1 | 3 |
| இன்று | 146 | 79 | 50 | 13 | 1 | 3 |
அலுவலக பொறுப்பாளர்கள்
[தொகு]| பதவி | உருவப்படம் | பெயர் | பதவிக்காலம் | கட்சி | ||
|---|---|---|---|---|---|---|
| கவர்னர் | ரகுபார் தாஸ் | கூட்டம் தொடங்கியது | 2 சனவரி 2025 | N/A | ||
| கம்பம்பதி ஹரி பாபு | 3 சனவரி 2025 | முதல் | ||||
| சபாநாயகர் | சூரமா பாத்தி
இரான்பூர் சட்டமன்ற உறுப்பினர் |
20 சூன் 2024 | முதல் | பாரதிய ஜனதா கட்சி | ||
| துணை சபாநாயகர் | பாபனி சங்கர் போய்
தல்சாரா சட்டமன்ற உறுப்பினர் |
25 சூலை 2024 | முதல் | பாரதிய ஜனதா கட்சி | ||
| முதலமைச்சர்
பாஜக சட்டமன்ற தலைவர் |
மோகன் சரண் மாச்சி
கியோஞ்கர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | முதல் | பாரதிய ஜனதா கட்சி | ||
| துணை முதல்வர்
பாஜக சட்டமன்ற துணைத்தலைவர் |
கனக் வர்தன் சிங் தியோ
பட்னாகர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | முதல் | பாரதிய ஜனதா கட்சி | ||
| பிராவதி பரிதா
நிமாபாரா சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | முதல் | பாரதிய ஜனதா கட்சி | |||
| எதிர்க்கட்சித் தலைவர்
பிஜு ஜனதா தள தலைவர் |
நவீன் பட்நாயக்
கிஞிலி சட்டமன்ற உறுப்பினர் |
19 சூன் 2024 | முதல் | பிஜு ஜனதா தளம் | ||
| எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
பிஜூ ஜனதா தள துணைத்தலைவர் |
பிரசன்னா ஆச்சார்யா
ராயிராகோல் சட்டமன்ற உறுப்பினர் |
19 சூன் 2024 | முதல் | பிஜு ஜனதா தளம் | ||
| காங்கிரசு கட்சியின் சட்டமன்றத் தலைவர் | இராம சந்திர கதம்
பொட்டாங்கி சட்டமன்ற உறுப்பினர் |
21 சூன் 2024 | முதல் | இந்திய தேசிய காங்கிரசு | ||
| தற்காலிக சபாநாயகர் | இரனேந்திர பிரதாப் சுவைன்
அத்தாகர் சட்டமன்ற உறுப்பினர் |
17 சூன் 2025 | 19 சூன் 2025 | பிஜு ஜனதா தளம் | ||
அமைச்சரவை
[தொகு]| துறை | படம் | சட்டமன்றத் தொகுதி | காலம் | கட்சி | ||
|---|---|---|---|---|---|---|
|
மோகன் சரண் மாச்சி
கியோஞ்கர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | ||
| அமைச்சர்கள் | ||||||
|
கனக் வர்தன் சிங் தியோ
பட்நகர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | ||
|
பிராவதி பரிதா
நிமாபாரா சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | ||
| சுரேஷ் பூசாரி
பிரஜராஜ்நகர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| இரபி நாராயண் நாயக்
குச்சிந்தா சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| நித்தியானந்த கோந்த் | 12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| கிருஷ்ண சந்திர பத்ரா
தேன்கனல் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| பிருத்விராஜ் அரிச்சந்திரன்
சில்கா சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| முகேஷ் மகாலிங்
லோசிங்கா சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| பிபூதி பூசண் ஜெனா
கோபால்பூர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| கிருஷ்ண சந்திர மொகபத்ரா
கோபால்பூர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| கணேஷ் ராம் சிங் குந்தியா
ஜாஷிபூர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| சூர்யபன்ஷி சூராஜ்
தாம்நகர் சட்டமன்ற உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| பிரதீப் பால் சமந்தா
சுகிந்தா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| கோகுலா நந்தா மாலிக்
போலசாரா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
| சம்பத் சந்திர சுவைன்
பாராதீப் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் |
12 சூன் 2024 | பதவியில் | பாஜக | |||
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி எண். | சட்டமன்றத் தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| பர்கஃட் | 1 | பத்மபூர் | பர்சா சிங் பாரிகா | பிஜு ஜனதா தளம் | ||
| 2 | பிஜேபூர் | சனத் குமார் கார்டியா | பாஜக | |||
| 3 | பர்கஃட் | அஸ்வினி குமார் சாரங்கி | ||||
| 4 | அத்தாபிரா(பஇ) | நிஹார் ரஞ்சன் மஹானந்த் | ||||
| 5 | பட்லீ | இராசிஸ் ஆச்சார்யா | ||||
| ஜார்சுகுடா | 6 | பிரஜராஜ்நகர் | சுரேஷ் பூசாரி | அமைச்சர் | ||
| 7 | ஜார்சுகுடா | தங்கதர் திரிபாதி | ||||
| சுந்தர்கட் | 8 | தள்சரா (பகு) | பவானி சங்கர் போய் | துணை சபாநாயகர் | ||
| 9 | சுந்தர்கர் (பகு) | ஜோகேஷ் குமார் சிங் | பிஜு ஜனதா தளம் | |||
| 10 | பிரமித்ரபூர் (பகு) | ரோஹித் ஜோசப் டிர்கி | ||||
| 11 | ரகுநாத்பாலி (பஇ) | துர்கா சரண் தந்தி | பாஜக | |||
| 12 | ரூர்கேலா | சாரதா பிரசாத் நாயக் | பிஜு ஜனதா தளம் | |||
| 13 | ராஜ்கங்பூர் (பகு) | சி.எஸ். ராசன் ஏக்கா | இந்திய தேசிய காங்கிரசு | தலைமைக் கொறடா, காங்கிரசு | ||
| 14 | போனாய் (பகு) | லக்ஷ்மன் முண்டா | இபொக (மா) | |||
| சம்பல்பூர் | 15 | குச்சிந்தா (பகு) | ரபி நாராயண் நாயக் | பாஜக | அமைச்சர் | |
| 16 | ரெங்காலி (பஇ)
சம்பல்பூர் |
சுதர்சன் அரிபால் | பிஜு ஜனதா தளம் | |||
| 17 | சம்பல்பூர் | ஜெயநாராயண மிசுரா | பாஜக | |||
| 18 | ரைராகோல் | பிரசன்னா ஆச்சார்யா | பிஜு ஜனதா தளம் | எதிர்க்கட்சி துணைத் தலைவர் | ||
| தேவ்கட் | 19 | தியோகார் | ரோமன்ச் ரஞ்சன் பிஸ்வால் | |||
| கேந்துசர் | 20 | டெல்கோய் (பகு) | ஃபகிர் மோகன் நாயக் | பாஜக | ||
| 21 | காசிபுரா | பத்ரி நாராயண் பத்ரா | பிஜு ஜனதா தளம் | |||
| 22 | ஆனந்தபூர் (பஇ) | அபிமன்யு சேதி | ||||
| 23 | பாட்னா (பகு) | அகில சந்திர நாயக் | பாஜக | |||
| 24 | கியோஞ்சர் (பகு) | மோகன் சரண் மாச்சி | முதல்வர் | |||
| 25 | சம்புவா | சனாதன் மகாகுத்து | பிஜு ஜனதா தளம் | |||
| மயூர்பஞ்சு | 26 | ஜஷிபூர் (பகு) | கணேஷ் ராம் சிங் குந்தியா | பாஜக | அமைச்சர் | |
| 27 | சரஸ்கானா (பகு) | பதாவ் ஹன்ஸ்தா | ||||
| 28 | ராய்ரங்பூர் (பகு) | ஜலன் நாயக் | ||||
| 29 | பாங்கிரிபோசி (பகு) | சஞ்சலி முர்மு | ||||
| 30 | கரஞ்சியா (பகு) | பத்மா சரண் ஹைபுரு | ||||
| 31 | உதலா (பகு) | பாஸ்கர் மாதேய் | ||||
| 32 | படாசாஹி (பஇ) | சனாதன் பிஜூலி | ||||
| 33 | பரிபாடா (பகு) | பிரகாஷ் சோரன் | ||||
| 34 | மொராடா | க்ருஷ்ண சந்திர மோஹபத்ரா | அமைச்சர் | |||
| பாலேசுவர் | 35 | ஜலேஸ்வர் | அஸ்வினி குமார் பத்ரா | பிஜு ஜனதா தளம் | ||
| 36 | போக்ராய் | கௌதம் புத்த தாசு | ||||
| 37 | பாஸ்தா | சுபாசினி ஜென்னா | ||||
| 38 | பாலசோர் | மானஸ் குமார் தத்தா | பாஜக | |||
| 39 | ரெமுனா (பஇ) | கோபிந்த சந்திர தாஸ் | அரசு துணை தலைமைக் கொறடா | |||
| 40 | நீள்கிரி | சந்தோஷ் கதுவா | ||||
| 41 | சோரோ (பஇ) | மதாப் தாதா | பிஜு ஜனதா தளம் | |||
| 42 | சிமுலியா | பத்மா லோச்சன் பாண்டா | பாஜக | |||
| பத்திரக் | 43 | பண்டாரிபோகாரி | சஞ்சிப் குமார் மல்லிக் | பிஜு ஜனதா தளம் | ||
| 44 | பத்ரக் | சிதான்சு சேகர் மொகபத்ரா | பாஜக | |||
| 45 | பாசுதேவ்பூர் | அசோக் குமார் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவர் | ||
| 46 | தாம்நகர் (பஇ) | சூர்யபன்ஷி சுராஜ் | பாஜக | அமைச்சர் | ||
| 47 | சண்டபாலி | பியோமகேஷ் ரே | பிஜு ஜனதா தளம் | |||
| ஜாஜ்பூர் | 48 | பிஞ்சர்பூர் (பஇ) | பிரமிளா மாலிக் | தலைமைக் கொறடா, பி.ஜே.டி | ||
| 49 | பாரி | பிஸ்வ ரஞ்சன் மல்லிக் | ||||
| 50 | பர்ச்சனா | அமர் குமார் நாயக் | பாஜக | |||
| 51 | தர்மசாலா
ஜாஜ்பூர் |
இமான்சூ சேகர் சாகு | சுயேச்சை | பாஜக ஆதரவாளர் | ||
| 52 | ஜாஜ்பூர் | சுஜாதா சாகு | பிஜு ஜனதா தளம் | |||
| 53 | கொரேய் | ஆகாஷ் தஸ்நாயக் | பாஜக | |||
| 54 | சுகிந்தா | பிரதீப் பால் சமந்தா | அமைச்சர் | |||
| டேங்கானாள் | 55 | தேன்கனல் | கிருஷ்ண சந்திர பத்ரா | அமைச்சர் | ||
| 56 | ஹிண்டோல் (பஇ) | Simarani Nayak | ||||
| 57 | காமாக்கியநகர் | சத்ருகன் ஜெனா | ||||
| 58 | பர்ஜங்கா | பிபூதி பூசன் பிரதான் | ||||
| அனுகோள் | 59 | பல்லஹாரா | அசோக் மொகந்தி | |||
| 60 | டால்சர் | பிரஜா கிசோர் பிரதான் | பிஜு ஜனதா தளம் | |||
| 61 | அனுகோள் | பிரதாப் சந்திர பிரதான் | பாஜக | |||
| 62 | செண்டிபாடா (பஇ) | அகஸ்தி பெகரா | ||||
| 63 | ஆத்மல்லிக் | நளினி காந்த பிரதான் | பிஜு ஜனதா தளம் | |||
| சுபர்ணபூர் | 64 | பீர்மஹராஜ்பூர் (பஇ) | இரகுநாத் ஜகதலா | பாஜக | ||
| 65 | சோனேபூர் | நிரஞ்சன் பூஜாரி | பிஜு ஜனதா தளம் | |||
| பலாங்கீர் | 66 | லோசிங்கா (பஇ) | முகேசு மகாலிங் | பாஜக | அமைச்சர் | |
| 67 | பட்நாகர் | கனக் வர்தன் சிங் தியோ | துணைமுதல்வர் | |||
| 68 | போலங்கிர் | காளிகேஷ் நாராயண் சிங் தியோ | பிஜு ஜனதா தளம் | |||
| 69 | திட்லகர் | நபின் குமார் ஜெயின் | பாஜக | |||
| 70 | காந்தபஞ்சி | இலட்சுமன் பாக் | ||||
| நூவாபடா | 71 | நுவாபாடா | ராஜேந்திர தோலாகியா | பிஜு ஜனதா தளம் | இறப்பு: 8 செப்டெம்பர் 2025[3] | |
| ஜெய் தோலாகியா | பாஜக | 2025 இடைத்தேர்தலில் வெற்றி | ||||
| 72 | காரியார் | ஆதிராஜ் மோகன் பாணிகிரஹி | பிஜு ஜனதா தளம் | |||
| நபரங்குபூர் | 73 | உமர்கோட் (பகு) | நித்யானந்தா கோண்ட் | பாஜக | அமைச்சர் | |
| 74 | ஜரிகம் (எஸ்டி) | நர்சிங் பத்ரா | ||||
| 75 | நபரங்பூர் (பகு) | கௌரி சங்கர் மாஜி | ||||
| 76 | டபுகம் (பகு) | மனோகர் ரந்தாரி | பிஜு ஜனதா தளம் | |||
| Kalahandi | 77 | லாஞ்சிகர் (பகு) | பிரதீப் குமார் திஷாரி | |||
| 78 | ஜுனகர் | திப்யா சங்கர் மிஸ்ரா | ||||
| 79 | தர்மகர் | சுதிர் ரஞ்சன் பட்ஜோஷி | பாஜக | |||
| 80 | பவானிபட்னா (பஇ) | சாகர் சரண் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |||
| 81 | நார்லா | மனோரமா மொகந்தி | பிஜு ஜனதா தளம் | |||
| கந்தமாள் | 82 | பாலிகுடா (பகு) | சக்ரமணி கன்ஹர் | |||
| 83 | ஜி.உதயகிரி (எஸ்டி) | பிரபுல்ல சந்திர பிரதான் | இந்திய தேசிய காங்கிரசு | |||
| 84 | புல்பானி (பகு) | உமா சரண் மல்லிக் | பாஜக | |||
| பௌது | 85 | கந்தமால் | கன்ஹாய் சரண் டாங்கா | |||
| 86 | பௌத் | சரோஜ் குமார் பிரதான் | அரசுக் கொறடா | |||
| கட்டக் | 87 | பராம்பா | பிஜய குமார் தலபெஹெரா | சுயேச்சை | பாஜக ஆதரவாளர் | |
| 88 | பாங்கி | தேவி ரஞ்சன் திரிபாதி | பிஜு ஜனதா தளம் | |||
| 89 | அத்கர் | இரணேந்திர பிரதாப் சுவைன் | ||||
| 90 | பாராபதி-கட்டாக் | சோபியா பிர்தௌஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |||
| 91 | சௌத்வார்-கட்டாக் | சௌவிக் பிசுவால் | பிஜு ஜனதா தளம் | |||
| 92 | நியாலி (பஇ) | சாபி மாலிக் | பாஜக | |||
| 93 | கட்டாக் சதர் (பஇ) | பிரகாஷ் சந்திர சேத்தி | ||||
| 94 | சாலிபூர் | பிரசாந்தா பெஹெரா | பிஜு ஜனதா தளம் | |||
| 95 | மஹாங்கா | சாரதா பிரசாத் பதன் | சுயேச்சை | பாஜக ஆதரவாளர் | ||
| கேந்திராபடா | 96 | பாட்குரா | அரவிந்த் மொகாபத்ரா | பிஜு ஜனதா தளம் | ||
| 97 | கேந்திரபாரா (பஇ) | கணேஷ்வர் பெகாரா | ||||
| 98 | ஆல் | பிரதாப் கேசரி தேப் | துணை தலைமை கொறடா, பி.ஜே.டி | |||
| 99 | ராஜாநகர் | துருபா சரண் சாகு | ||||
| 100 | மஹாகலபாதா | துர்கா பிரசன் நாயக் | பாஜக | |||
| ஜகத்சிம்மபூர் | 101 | பரதீப் | சம்பத் சந்திர சுவைன் | அமைச்சர் | ||
| 102 | டிர்டோல் (பஇ) | ராமகாந்த போய் | பிஜு ஜனதா தளம் | |||
| 103 | பலிகுடா-எரசம | சாரதா பிரசன்னா ஜெனா | ||||
| 104 | ஜகத்சிங்பூர் | அமரேந்திர தாசு | பாஜக | |||
| பூரி | 105 | ககத்பூர் (பஇ) | துசர்கந்தி பெகரா | பிஜு ஜனதா தளம் | ||
| 106 | நிமபர | பிராவதி பரிதா | பாஜக | துணைமுதல்வர் | ||
| 107 | பூரி | சுனில் குமார் மொகந்தி | பிஜு ஜனதா தளம் | |||
| 108 | பிரம்மகிரி | உபாசனா மொகாபத்ரா | பாஜக | |||
| 109 | சத்யபாடி | ஓம் பிரகாசு மிசுரா | ||||
| 110 | பிபிலி | அசுரித் பட்டநாயக் | ||||
| கோர்த்தா | 111 | ஜெயதேவ் (பஇ) | நபா கிசோர் மல்லிக் | பிஜு ஜனதா தளம் | ||
| 112 | புவனேஸ்வர் மத்திய | அனந்த நாராயண் ஜெனா | ||||
| 113 | புவனேஸ்வர் வடக்கு | சுசாந்த் குமார் ரூட் | ||||
| 114 | ஏகாம்ரா புவனேஸ்வர் | பாபு சிங் | பாஜக | |||
| 115 | ஜடனி | விபூதி பூசன் பாலபந்தரே | பிஜு ஜனதா தளம் | |||
| 116 | பெகுனியா | பிரதீப் குமார் சாகு | ||||
| 117 | குர்தா | பிரசாந்த குமார் ஜெகதேவ் | பாஜக | |||
| 118 | சில்கா | பிருத்விராஜ் அரிசந்தன் | அமைச்சர் | |||
| நயாகட் | 119 | ரன்பூர் | சுரமா பதி | சபாநாயகர் | ||
| 120 | கந்தபதா | துசுமந்த குமார் சுவைன் | ||||
| 121 | தாஸ்பல்லா (பஇ) | இரமேசு சந்திர பெகரா | பிஜு ஜனதா தளம் | |||
| 122 | நாயகர் | அருண் குமார் சாகு | ||||
| கஞ்சாம் | 123 | பஞ்சாநகர் | பிரத்யும்ன குமார் நாயக் | பாஜக | ||
| 124 | பொலசர | கோகுல நந்தா மல்லிக் | அமைச்சர் | |||
| 125 | கபிசூரியநகர் | பிரதாப் சந்திர நாயக் | ||||
| 126 | காலிகோட் (பஇ) | பூர்ண சந்திர சேத்தி | ||||
| 127 | சத்ரபூர் (பஇ) | கிருஷ்ண சந்திர நாயக் | ||||
| 128 | அசுகா | சரோஜ் குமார் பதி | ||||
| 129 | சுரதா | நீலமணி பிசோயி | ||||
| 130 | சனகெமுண்டி | இரமேசு சந்திர ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | |||
| 131 | ஹிஞ்சிலி | நவீன் பட்நாய்க் | பிஜு ஜனதா தளம் | எதிர்க்கட்சித் தலைவர் | ||
| 132 | கோபால்பூர் | பிபூதி பூசண் ஜெனா | பாஜக | அமைச்சர் | ||
| 133 | பெர்ஹாம்பூர் | கே. அனில் குமார் | ||||
| 134 | திகபஹண்டி | சித்தந்த் மொகபத்ரா | ||||
| 135 | சிகிடி | மனோரஞ்சன் தியான் சமந்தாரா | ||||
| கஜபதி | 136 | மோகனா (பகு) | தாசரதி கோமாங்கோ | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 137 | பரலகமுண்டி | ரூபேசு குமார் பாணிகிரகி | பிஜு ஜனதா தளம் | |||
| இராயகடா | 138 | குணுபூர் (பகு) | சத்யஜீத் கோமாங்கோ | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 139 | பிசாம் கட்டாக் (பகு) | நிலமதாப் கிகாக்கா | ||||
| 140 | ராயகட (பகு) | கத்ரக அப்பள சுவாமி | ||||
| கோராபுட் | 141 | லக்ஷ்மிபூர் (பகு) | பபித்ரா சவுந்தா | |||
| 142 | கோட்பேட் (பகு) | ருபு பத்ரா | பாஜக | |||
| 143 | ஜெய்பூர் | தாரா பிரசாத் பாகினிபதி | இந்திய தேசிய காங்கிரசு | |||
| 144 | கோராபுட் (பஇ) | இரகுராம் மச்சா | பாஜக | |||
| 145 | பொட்டாங்கி (பகு) | இராம சந்திர கடம் | இந்திய தேசிய காங்கிரசு | காங்கிரசு சட்டமன்றக் கட்சியின் தலைவர் | ||
| மால்கான்கிரி | 146 | மல்கங்கிரி (பகு) | நரசிங்க மட்காமி | பாஜக | ||
| 147 | சித்ரகொண்டா (பகு) | மாங்கு கில்லா | இந்திய தேசிய காங்கிரசு | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Odisha Assembly elections 2024: Polls to be held in 4 phases; 3.32 crore voters will exercise franchise". The Indian Express (in ஆங்கிலம்). 2024-03-16. Retrieved 2024-04-16.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). Archived from the original on 28 March 2022. Retrieved 2022-02-13.
- ↑ .