பதினெண் உபநிடதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபநிடதங்கள் பல உண்டு. அவற்றில் ஆதி சங்கரர் கூறிய உபநிடதங்களையே பதினெண் உபநிடதங்கள் என்று கூறுவர்.

18 உபநிடதங்கள்[தொகு]

 1. ஈசா வாஸ்ய உபநிடதம்
 2. கேன உபநிடதம்
 3. கட உபநிடதம்
 4. ஐதரேய உபநிடதம்
 5. தைத்திரீய உபநிடதம்
 6. பிரச்ன உபநிடதம்
 7. முண்டக உபநிடதம்
 8. மாண்டூக்ய உபநிடதம்
 9. சாந்தோக்ய உபநிடதம்
 10. பிருகத்தாரண்யக உபநிடதம்
 11. சுவேதாசுவதர உபநிடதம்
 12. கௌசீதகி உபநிடதம்
 13. பிரம்ம்பிந்து உபநிடதம்
 14. மைத்ராயணி உபநிடதம்
 15. நாராயண உபநிடதம்
 16. சாபால உபநிடதம்
 17. ஆருணிக உபநிடதம்
 18. கைவல்ய உபநிடதம்

மேலும் படிக்க[தொகு]

உபநிடதம்

உசாத்துணை[தொகு]

 • பாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.

வெளியினைப்புகள்[தொகு]

1.http://www.ilovemyculture.com/veda.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினெண்_உபநிடதங்கள்&oldid=2660033" இலிருந்து மீள்விக்கப்பட்டது