பதினெண்கீழ்க்கணக்கு பழைய உரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இங்கு அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் 14 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை எனப் பொதுப்படக் கொள்ளப்படுகிறது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005