பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள்
(பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பதினாறாவது மக்களவை 2014-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2019-ஆம் ஆண்டு வரை செயல்படும்.
தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம்[தொகு]
குறியீடுகள்: தெலுங்கு தேசம் கட்சி (15) ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (8) பாரதிய ஜனதா கட்சி (2)அருணாசலப் பிரதேசம்[தொகு]
குறியீடுகள்: பாரதிய ஜனதா கட்சி (1) இந்திய தேசிய காங்கிரசு (1)எண் | தொகுதி | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | கிழக்கு அருணாச்சலம் | நினோங் எரிங் | இந்திய தேசிய காங்கிரசு |
2 | மேற்கு அருணாச்சலம் | கிரண் ரிஜ்ஜு | பாரதிய ஜனதா கட்சி |
பீகார்[தொகு]
Keys: BJP(22) LJP (6) RJD (4) RLSP (3) JD(U) (2) INC (2) NCP (1)மகாராட்டிரம்[தொகு]
குறியீடுகள்: பாரதிய ஜனதா கட்சி (23) சிவ சேனா (18) தேசியவாத காங்கிரசு கட்சி (4) இந்திய தேசிய காங்கிரசு (2) சுவபிமான பட்சா (1)கோவா[தொகு]
குறியீடுகள்: பாரதிய ஜனதா கட்சி (2)எண் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | வடக்கு கோவா | ஸ்ரீபாத் யசோ நாயக் | பாரதிய ஜனதா கட்சி |
2 | தெற்கு கோவா | நரேந்திர கேசவ் சவாய்க்கர் | பாரதிய ஜனதா கட்சி |
மணிப்பூர்[தொகு]
குறியீடுகள்: காங்கிரசு (2)எண் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | மணிப்பூர் உட்பாகம் | தோக்சோம் மெயின்யா | இந்திய தேசிய காங்கிரசு |
2 | மணிப்பூர் வெளிப்பாகம் | தாங்சோ பைத்தே | இந்திய தேசிய காங்கிரசு |
மேகாலயா[தொகு]
குறியீடுகள்: காங்கிரசு (1) தேசிய மக்கள் கட்சி (1)எண் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | சில்லாங் | வின்சென்ட் பாலா | இந்திய தேசிய காங்கிரசு |
2 | துரா | பி. ஏ. சங்மா | தேசிய மக்கள் கட்சி |
கருநாடகம்[தொகு]
குறிப்புகள் பாரதிய ஜனதா கட்சி (17) இந்திய தேசிய காங்கிரசு (9) மத சார்பற்ற ஜனதா தளம் (2)கேரளம்[தொகு]
Keys: INC (8) CPI(M) (5) IUML (2) Independent (2) CPI (1) RSP (1) KC(M) (1)தமிழ்நாடு[தொகு]
Keys: AIADMK (37) BJP (1) PMK (1)தெலுங்கானா[தொகு]
குறிகள்: தெலுங்கானா இராட்டிர சமிதி (11) இந்திய தேசிய காங்கிரசு (2) பாரதிய ஜனதா கட்சி (1) தெலுங்கு தேசம் கட்சி (1) ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (1) அனைத்திந்திய மஜ்லிஸ்-ஈ-இத்தேஹதுல் முஸ்லீமின் (1)திரிபுரா[தொகு]
குறியீடுகள்: இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (2)எண் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1 | மேற்கு திரிபுரா | சங்கர் பிரசாத் தத்தா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
2 | கிழக்கு திரிபுரா | ஜிதேந்திர சவுத்ரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |