பதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதிகள் அய்யாவழியின் புனிதத்தலங்களுள் மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புடைய அனைத்து தலங்களுக்கும் அகிலத்தில் பதி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை ஐந்து ஆகும்.

  1. சுவாமிதோப்பு பதி
  2. அம்பலப்பதி
  3. முட்டப்பதி
  4. தாமரைகுளம் பதி
  5. பூப்பதி

இவை அல்லாது வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவைகளும் பதிகள் என்றே அறியப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிகள்&oldid=2987569" இருந்து மீள்விக்கப்பட்டது