பதிகணினியியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பதிகணினியியல் என்பது குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கென இயங்கும் இயந்திரம் மற்றும் சாதனங்களை சார்ந்த ஒரு தனிவகைக் கணினியியல் ஆகும். சாதாரண கணினியியல் பலவகையான பணிகளை நிறைவேற்ற உபயோகிக்கக் கட்டமைக்கப்படுபவை. குறிப்பிட்ட பணிகளை நிறைவற்ற வரையறைக்குள் செயல்பட செலவு, அளவு, வேகம் மற்றும் உருவ கட்டுப்பாடுகள் கொண்ட சாதனங்களை உருவாக்க இக்கணினியியல் உதவுகிறது.