பதாயூங் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பதாயூங் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 115 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பதாவுன் |
| மக்களவைத் தொகுதி | பதாயூன் |
| நிறுவப்பட்டது | 1956 |
| மொத்த வாக்காளர்கள் | 313,196 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதாயூங் சட்டமன்றத் தொகுதி (Badaun Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பதாவுன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பதாயூன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | ராசாசி என்கிற புருசோத்தம் லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | கிருசுண சுவரூப் | ஜனதா கட்சி | |
| 1980 | சிறீகிருசுணா கோயல் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பிரேமிளா பத்வார் மெக்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | கிருசுண சுவரூப் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | |||
| 1993 | சூகேந்தர் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 1996 | பிரேம் சுவரூப் பதக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | விமல் கிருசுணா அகர்வால் என்கிற பப்பி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2007 | மகேசு சந்திரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2012 | அபித் ரசா கான் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | மகேசு சந்திர குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மகேசு சந்திர குப்தா | 101096 | 46.13% | ||
| சமாஜ்வாதி கட்சி | இரெய்சு அகமத் | 89917 | 41.03% | ||
| வாக்கு வித்தியாசம் | 11179 | 5.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Budaun". chanakyya.com. Retrieved 2025-12-28.
- ↑ "Badaun Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 December 2025.
- ↑ "2022 Assembly Election Result - Budaun Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-28.