பதவியிலிருந்தபோது இறந்த இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பட்டியல்
தோற்றம்
பதவியிலிருந்தபோது இறந்த இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பட்டியல் (List of Indian chief ministers who died in office) என்பது பதவியிலிருந்தபோது இறந்த இந்திய மாநில அரசுத் தலைவர்களின் பட்டியல் ஆகும். இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் இயற்கையான காரணங்களால் நிகழ்ந்துள்ளன. ஆனால் படுகொலை, விபத்துக்கள் மூலம் இறந்தவர்களும் உள்ளனர்.
இந்தப் பட்டியல் காலவரிசைப்படி உள்ளது. முதலில் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இறந்த ஆண்டு, மாநிலம், அரசியல் கட்சி, இறந்த இடம் மற்றும் இறப்புக்கான காரணம் ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னாள் இந்திய மாநிலங்கள்
[தொகு]| உருவப்படம் | பெயர் | இறந்த தேதி (வயது) | நிலை | அரசியல் கட்சி | இறந்த இடம் | இறப்புக்கான காரணம் | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|---|---|
| இரக்பீர் சிங் | 12 சனவரி 1955
(60) |
பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநில ஒன்றியம் | இந்திய தேசிய காங்கிரசு | பாட்டியாலா | பொருந்தாது | [19] | ||
சுதந்திரத்திற்கு முன்
[தொகு]| உருவப்படம் | பெயர் | இறந்த தேதி (வயது) | நிலை | பதவி | அரசியல் கட்சி | இறந்த இடம் | இறப்புக்கான காரணம் | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| சிக்கந்தர் ஹயாத் கான் | 26 திசம்பர் 1942
(50) |
பஞ்சாப் | பிரீமியர் | பஞ்சாப் ஒன்றிய கட்சி | இலாகூர் | இதய செயலிழப்பு | [20] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 130 years ago on this day a leader was born, the history of lokapriya gopinath bordoloi
- ↑ Story of Ravi Shankar Shukla, first chief minister of Madhya Pradesh who died in office
- ↑ Know his life on the death anniversary of Krishan Singh, first chief minister of Bihar
- ↑ Dr BC Roy dies, Indian leader-80-West Bengal Chief minister
- ↑ "Kannamwar". The Indian Express: p. 1. 25 November 1963.
- ↑ "After 46 yrs, the healing touch: Pak pilot says sorry for mistake". Indian Express. 10 August 2011. Retrieved 27 May 2014.
- ↑ "Annadurai's death.". https://www.hindustantimes.com/india-news/ht-this-day-feb-03-1969-annadurai-is-dead-101643803678551.html.
- 1 2 Chimanbhai patel widow and second in command compete to don his mantle
- ↑ "Barkatullah Khan Dies; Rafasthan's Minister, 53". The New York Times (in ஆங்கிலம்). 12 October 1973. Retrieved 2020-04-24.
- ↑ 40 years ago Sheikh Abdullah dies
- ↑ Sri Kantha, Sachi (8 April 2015). "M.G.R. Remembered – Part 26". Sangam.org. Archived from the original on 16 August 2017. Retrieved 19 May 2017.
- ↑ Singh, Ujagar. Beant Singh - An Untold Story of his Assassination (in ஆங்கிலம்). BFC Publications. ISBN 978-93-5764-988-9.
- ↑ Assam, 22nd death anniversary of Hiteswar Saikia
- ↑ Rajashekhara Reddy and four others killed in helicopter crash
- ↑ "Arunachal CM Dorjee Khandu killed in chopper crash". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 May 2011 இம் மூலத்தில் இருந்து 5 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105091239/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-04/india/29508455_1_chopper-crash-handique-helicopter-crash. பார்த்த நாள்: 5 May 2011.
- ↑ "Mufti Mohammad Sayeed, chief minister of Jammu and Kashmir, passes away at AIIMS Delhi". Indian Express. 7 January 2016. http://indianexpress.com/article/india/india-news-india/mufti-mohammad-sayeed-dies-jammu-and-kashmir/.
- ↑ "Jayalalithaa: a political career with sharp rises and steep falls". தி இந்து. 4 December 2021. Archived from the original on 20 July 2024. Retrieved 23 March 2025.
- ↑ Kamat, Prakash (17 March 2019). "President Ram Nath Kovind announces death of Goa Chief Minister Manohar Parrikar". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200907144219/https://www.thehindu.com/news/national/goa-chief-minister-manohar-parrikar-critical/article26559334.ece.
- ↑ Biography of ex pepsu cm col. Raghbir Singh released in Chandigarh.
- ↑ "Profile of Sir Sikandar Hayat Khan". Story Of Pakistan website. 1 January 2007. Archived from the original on 22 October 2018. Retrieved 16 January 2023.
