பதகளிப்புக் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதகளிப்புக் கோளாறு
அலறல், நேர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச்சின் ஓவியக் கலை[1]
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F40.-F42.
ஐ.சி.டி.-9300
நோய்களின் தரவுத்தளம்787
ஈமெடிசின்med/152
ம.பா.தD001008

பதகளிப்புக் கோளாறு (Anxiety disorder) என்பது பதகளிப்பு, பயம் என்பவற்றின் உணர்வினால் குணவியல்பு கொண்ட உளப் பிறழ்ச்சிகளின் வகையாகும்.[2] இங்கு பதகளிப்பு வருங்கால சம்பவங்களைக் குறித்து கவலை கொள்ள, பயம் நடைபெறும் சம்பவங்களைக்கு எதிர்ச்செயல் செய்யும்.[2] அவ்வுணர்வுகள் உடல் ரீதியான அடையாளங்களான இருதய விரைவோட்டம், அதிர்ச்சி ஆகியவற்றை உருவாக்கலாம்.[2] பதகளிப்புக் கோளாறுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அவற்றில் பொதுவாக்கப்பட்ட பதகளிப்புக் கோளாறு, குறிப்பிட்ட அச்சக் கோளாறு, சமூக அச்சக் கோளாறு, பிரிவு அச்சக் கோளாறு, வெட்டவெளி அச்சம், திகில் கோளாறு ஆகியன அவற்றில் சிலவாகும்.[3] ஒவ்வொன்றும் சொந்தப் பண்புகளையும் அறிகுறிகளையும் கொண்டிருந்தாலும், அவை எல்லாம் பதகளிப்பின் அடையாளங்களாகும்.[4]

உசாத்துணை[தொகு]

  1. Peter Aspden (21 ஏப்ரல் 2012). "So, what does 'The Scream' mean?". Financial Times. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 Diagnostic and Statistical Manual of Mental DisordersAmerican Psychiatric Associati (5th ed.). Arlington: American Psychiatric Publishing. 2013. pp. 189–195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89042-555-8.
  3. Diagnostic and statistical manual of mental disorders : DSM-5 (5th ed.). Washington [etc.]: American Psychiatric Publishing. 2013. pp. 189–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89042-555-8.
  4. Psychiatry, Michael Gelder, Richard Mayou, John Geddes 3rd ed. Oxford; New York: Oxford University Press, c 2005 p. 75

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதகளிப்புக்_கோளாறு&oldid=2322776" இலிருந்து மீள்விக்கப்பட்டது