பண்பாடு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்பாடு 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க. சண்முகலிங்கம் ஆவார். இது தமிழ்ப் பண்பாட்டினை காட்டுகிற படைப்புகளை இலக்கியங்களிலிருந்தும் சூழலிலிருந்தும் தொகுத்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாடு_(இதழ்)&oldid=1521588" இருந்து மீள்விக்கப்பட்டது