பண்பணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விலங்குகளின் பாலியல்பைத் பாலூட்டிகள் உள்பட தீர்மானிக்கும் இருவகைப் பாலியல்ப் பண்பனுக்களில் ஒன்றே x பண்பணு. மற்றொன்று y பண்பணுவாகும். பெண் பாலூரியின் பாலியல்பை இரு x பண்பணுக்களின் இணையே உருவாக்குகிறது. ஆண் பாலூரியின் பாலியல்பை ஒரு x பண்பனுவும் ஒரு y பண்பணுவும் இணைந்து உருவாக்குகின்றன.

  ஈ யின் கண் நிறத்துக்கான மரபணுக்கள் x பண்பனுவுலேயே அமைந்துள்ளன. x பண்பனுவின் உடனடி மாற்றமும் நிறக்குருவி, என்பு மெலிவு போன்ற நோய்களோடு பல்வேறு நோய்த்தொகைகளையும் உருவாக்குகிறது.

ஆதாரம்:

  சுற்றுசூழல் அறிவியல்-கலைச்சொல் விளக்க
  அதிகாரி - பிப்ரவரி ன்-2012
  ஆசிரியர் உ லோ. செந்தமிழ்க்கோதை 
  பாவை பிரின்டர்ஸ் (p) லிட்
  இராயப்பேட்டை, சென்னை-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பணு&oldid=2322061" இருந்து மீள்விக்கப்பட்டது