பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்புகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்த படங்கள், இடங்கள், அவற்றின் காலம் போன்றவை பட்டியலிடப்படுகின்றன.

பட்டியல்[தொகு]

எண் படம் எழுத்துப்பெயர்ப்பு இடம் காலக்கணிப்புகள் மற்ற குறிப்புகள்
1 Korkai 785 BCE brahmi portsherd.jpg (ஆ)தன் கொற்கை கி.மு. 755 ± 95[1] பார்க்க கொற்கை அகழாய்வுகள்
2 Tamil Inscriptions.jpg கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன் கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய் மாங்குளம் மதுரை கி.மு. 5 - 2ஆம் நூற்றாண்டு பார்க்க மாங்குளம் கல்வெட்டுகள். 6 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
3

மேற்கோள்கள்[தொகு]

  1. Excavations of archaeological sites in Tamilnadu 1969 -1995. தமிழக தொல்லியல் துறை. பக். பக்கங்கள் 46 - 56.