பண்டாரி ராசி ரெட்டி
Appearance
பண்டாரி ராசி ரெட்டி / பி.ராசி ரெட்டி (Bandari Raji Reddy/B. Raji Reddy) இந்திய நாட்டின் ஆந்திர பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2009 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உப்பல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். [1]
தொழில்
[தொகு]கப்ரா நகராட்சி தலைவராக இருந்தார். [2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uppal Assembly Constituency Details". Archived from the original on 10 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
- ↑ "Young contestants in Uppal". 22 November 2009. https://www.thehindu.com/news/cities/Hyderabad/Young-contestants-in-Uppal/article16893573.ece.
- ↑ Staff Reporter (30 September 2011). "T-activists lay siege to houses of Ministers, MLAs".