உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டாரா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 61
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்பண்டாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,70,690
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நரேந்திர போண்டேகர்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பண்டாரா சட்டமன்றத் தொகுதி (Bhandara Assembly constituency) என்பது மத்திய இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பண்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது பண்டாரா-கோண்டியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டப்பேரவைத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ராம் லஞ்சேவர் இந்திய தேசிய காங்கிரசு
1957 சீதாராம் பாம்போர்
தாதா தோத்தே
1962 தாதா தோத்தே
1967 சுயேச்சை
1968 நாசிக்ராவ் திர்புடே இந்திய தேசிய காங்கிரசு
1972 கோவிந்த் செண்டே சுயேச்சை
1978 விட்டல்பிரசாத் துபே இந்திய தேசிய காங்கிரசு
1980 மாதவராவ் தலால் சுயேச்சை
1985 ஆனந்தராவ் வஞ்சரி இந்திய தேசிய காங்கிரசு
1990 ராம் கோபால் அசுவாலே பாரதிய ஜனதா கட்சி
1995
1999
2004 நானா பஞ்சபுதே இந்திய தேசிய காங்கிரசு
2009 நரேந்திர போண்டேகர் சிவ சேனா
2014 ராமச்சந்திர புனாஜி அவ்சரே பாரதிய ஜனதா கட்சி
2019 நரேந்திர போண்டேகர் சுயேச்சை
2024 சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:பண்டாரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாலாசாகேபஞ்சி சிவ சேனா நரேந்திர போண்டேகர் 1,27,884 48.82
காங்கிரசு பூசா கணேசு தாவ்கர் 89,517 34.17
சுயேச்சை நரேந்திர சங்கராவ் பகடே 24,196 9.24
நோட்டா நோட்டா 2354 0.9
வாக்கு வித்தியாசம் 38,367 14.64
பதிவான வாக்குகள் 2,61,971
style="background-color: வார்ப்புரு:பாலாசாகேபஞ்சி சிவ சேனா/meta/color" | [[பாலாசாகேபஞ்சி சிவ சேனா|வார்ப்புரு:பாலாசாகேபஞ்சி சிவ சேனா/meta/shortname]] gain from சுயேச்சை மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.