உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

ஆள்கூறுகள்: 06°54′06″N 79°52′22″E / 6.90167°N 79.87278°E / 6.90167; 79.87278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
Map
பொதுவான தகவல்கள்
வகைமாநாட்டு நிலையம்
இடம்கொழும்பு, இலங்கை
நிறைவுற்றது1973
உரிமையாளர்இலங்கை அரசாங்கம்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (Bandaranaike Memorial International Conference Hall; சுருக்கமாக பிஎம்ஐசிஎச் - BMICH) என்பது கொழும்பில் அமைந்துள்ள மாநாட்டு நிலையம். 1956 முதல் 1959 வரை இலங்கையின் பிரதமராகவிருந்த சாலமன் பண்டாரநாயக்கா நினைவாக 1971 க்கும் 1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவினால் இந்த மாநாட்டு மண்டபம் அன்பளிக்கப்பட்டது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "A party for two or 2,500". பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2017.

வெளி இணைப்புக்கள்

[தொகு]