பண்டான் நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டான் நீர்த்தேக்கம், சிங்கபூரின் மேற்கில் அமைந்துள்ள ஒரு நீர்தேக்கமாகும். இங்கு இருந்த பண்டான் ஆற்றை மரித்து இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஜூரோங் தொழிற் பேட்டை மற்றும் அதை சார்ந்த பகுதிகளின் தண்ணீர் தேவையை இது பூர்த்தி செய்கிறது. இதன் ஒருகரையில் பாண்டான் தோட்டம் மற்றும் தீபன் தோட்டம் போன்றவை அமைந்துள்ளன. சிங்கபூர் துடுப்பு வலிப்போர் சங்கம் போன்றவை இங்குள்ளன.

வசதிகள்[தொகு]

உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வோர் அதிகம் இந்த இடத்தை நாடுகின்றனர்.சிங்கப்பூரில் பொழுது போக்கிற்காக மீன் பிடிப்போர் அதிகமாக இங்கு கூடுகின்றனர்.

மீன் பிடிப்போர் செய்ய வேண்டியவை[தொகு]

  • இங்குள்ள மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட இரண்டு இடங்களை தவிர மற்ற இடத்தில் பிடிப்பது தவறு.
  • செயற்கையான தூண்டில் இரைகலையே பயன்படுத்த வேண்டும்.
  • மீன்களை பிடித்து, பின்னர் அதை ஆற்றிலே விடுவதை மிகவும் ஆதரிக்கின்றனர்.
  • இரும்பினால் சியப்பட்ட தூண்டில்களையே பயன்படுத்த வேண்டும்
  • மீன்களுக்கு உணவளிக்க கூடாது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டான்_நீர்த்தேக்கம்&oldid=3713857" இலிருந்து மீள்விக்கப்பட்டது