பணையன் என்ற நடுகல் வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பணையன் என்ற நடுகல் வீரன்

    சமுதாயத்திற்காக விரோதிகளை எதிர்த்து தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு, பழந்தமிழர்கள் நினைவு சின்னமாக `நடுகல்’ எனப்படும் வீரக்கல்லை நட்டனர்.  அவர்கள் நடுக்கல்லை நட்டது மட்டுமின்றி அவர்களை, பழந்தமிழர்கள் வழிபாடும் செய்தனர்.
     வடஆற்காடு மாவட்டத்திலுள்ள தாழையூத்து என்னும் ஊரில் ஆநிரைகவர்ந்த கள்வர்களை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்த பணையன் என்ற வீரனுக்கு இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் நடப்பட்ட நடுக்கல் உள்ளது.

[1]

  1. சிவசுப்பிரமணியன், ஆ. (1974). நடுகல் வீரர்கள் சிலர். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 926.