பணி (செயற்திட்ட மேலாண்மை)
Jump to navigation
Jump to search
செயற்திட்ட மேலாண்மையில், பணி என்பது காலம், செலவு, வளத் தேவைகள் வரையறை செய்யப்பட்ட ஒரு வேலைக் கூறு ஆகும். ஒரு செயற்திட்டத்தை பணிகளாகப் பிரித்து, அந்தப் பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் செயற்திட்டத்தை நிறைவேற்றலாம். செயற்திட்டத்துக்கு தேவையான வளங்களை அறியவும், கால அட்டவணையைச் செய்யவும் அதை பணிகளாகப் பிரிப்பது முக்கியமாகிறது.