பணி வெளியமர்த்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பணி வெளியமர்த்துதல் எனப்படுவது ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அவரை வேறு ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தும் வரை உதவி புரிதலாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவரிறுகு சுயவிபரக் கோவை தயாரித்தல் முகப்புக் கடிதம் தயாரித்தல், புதிய நேர்முகத் தேர்விற்கு பயிற்றுவித்தல் போன்ற உதவிகளை இந்த செயற்பாடு மூலம் செய்யப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணி_வெளியமர்த்துதல்&oldid=1910242" இலிருந்து மீள்விக்கப்பட்டது